வெள்ளையாம்பட்டு சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்.பிட்டி.தியாகராயர் வாழ்வும் வாக்கும் நூல் இணைப்பு
வரிசை 8:
 
==பதிப்புப்பணி==
1963இல் சேகர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் துவக்கிய இவர், 1,100 நூல்களைப் பதிப்புத்துள்ளார். இவர் பதிப்புத்துள்ள நூல்களில் கல்வெட்டு, செப்பேடு, கோயில்கள் மற்றும் ஊர்களைப் பற்றியவை உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. <ref name="dinamalar"/> ஓலைச்சுவடி, கல்வெட்டுத் துறைகளில் ஈடுபாடு உடைய இவர் பொது மக்களின் நலனுக்காகப் புதிய கருத்தினைச் சொல்லும் நூலாசிரியர்களையும், நூல்களையும் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார். <ref> "வீறிய மிக்க வெள்ளையாம்பட்டு", முனைவர் சாமி. ஜகத்ரட்சகன், வரலாற்று வாயில்கள், கவிமாமணி கல்லாடன், குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, 2003 </ref> [[கல் சொல்லும் கதைகள் (நூல்)|கல் சொல்லும் கதைகள்]] <ref>[http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.pl?q=au:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D கன்னிமாரா பொது நூலகம்]</ref>, பெரியாரின் புரட்சி முகங்கள் <ref> [http://www.udumalai.com/periyaarin-puratchimugangalum.htm உடுமலை, பெரியாரின் புரட்சி முகங்கள், ஆய்வுக்கட்டுரை]</ref>, குடந்தை என்.சேதுராமன் ஆய்வுக்கட்டுரைகள் <ref> [http://www.udumalai.com/kudaintha-n-sethuraaman-aayvu-katturai-1.htm உடுமலை, குடந்தை என்.சேதுராமன் ஆய்வுக்கட்டுரைகள்] </ref> <ref> [http://www.kalachuvadu.com/archives/issue-179/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D ஆ.சிவசுப்பிரமணியன், திருமடைப்பள்ளியும், கருப்புக்கட்டியும், காலச்சுவடு, நவம்பர் 2014] </ref>, சர்.பிட்டி.தியாகராயர் வாழ்வும் வாக்கும் <ref>[https://www.tamilbookz.com/1000000024812.html சர்.பிட்டி.தியாகராயர் வாழ்வும் வாக்கும், Tamil Bookz]</ref> உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளையாம்பட்டு_சுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது