கே. ஸ்ரீநிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Pywikibot v.2)
No edit summary
[[படிமம்:Adhami srinivasan2.jpg|right]]
'''ஸ்ரீநிவாசன்''' [[தமிழ்க்கணிமை]] முன்னோடிகளில் ஒருவராவார். புது தில்லியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1965 ஆம் ஆண்டு தொடக்கம் [[கனடா|கனடாவில்]] வசித்து வருகிறார். இவரே இந்திய மொழிகளிலேயே முதலாவதான தமிழ் எழுத்துருவை சிபிஎம்-80 இயக்கு தளத்திற்காக வடிவமைத்தார். [[ரொறன்ரோ]] இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல்விருது விழாவில் இவருக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்பட்டு கொளரவிக்கப்பட்டார்கௌரவிக்கப்பட்டார்.
 
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2297873" இருந்து மீள்விக்கப்பட்டது