சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
குரு நானக் தேவ் நடுவில் காணப்படுகிறார்.]]
 
குரு என்ற சொல்லானது [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தின்]] குரு (gurū) என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது ஆசிரியர், வழிகாட்டுனர் மற்றும் அறிவுரையாளர் என்று பொருள்தருவதாகும். கிபி 1469 முதல் 1708 வரையில் சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் பத்து குருக்களால் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குருவும் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளினை வரையரை செய்து அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தனர். சீக்கிய சமயத்தினை தோற்றுவித்த [[குரு நானக்]] முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் [[குரு கிரந்தகிரந்த் சாகிப்]] என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. இந்நூல்  சீக்கியர்களுக்கான ஆன்மீக வழிகாட்டியாக வேதா வாக்காக, தனித்துவமான குருவின் நேரடி உருவகமாக மாறியது.<ref name="WH McLeod 2014 page 17">Louis Fenech and WH McLeod (2014), Historical Dictionary of Sikhism, 3rd Edition, Rowman & Littlefield, ISBN 978-1442236004, page 17</ref><ref name="William James 2011 pages 241-242">William James (2011), God's Plenty: Religious Diversity in Kingston, McGill Queens University Press, ISBN 978-0773538894, pages 241-242</ref><ref name="granthfinalguru">{{cite book|last=Mann|first=Gurinder Singh|year=2001|title=The Making of Sikh Scripture|publisher=Oxford University Press|location=United States|isbn=978-0-19-513024-9|page=21}}</ref>
 
குருநானக் முதல் குரு கிரந்த சாகிப் வரையான சீக்கியகுருக்களின் பட்டியல்,.<ref>[http://sgpc.net/gurus/index.asp சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது