ஜகார்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 135:
1950 முதல், ஜாவா மற்றும் பிற இந்தோனேசிய தீவுகளின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஜகார்த்தாவுக்கு மக்கள் படையெடுத்தனர். மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பு ஜகார்த்தாவில் வழங்கப்படும் என வெள்ளமாக மக்கள் குவிந்தனர்.1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரின் மக்கள்தொகையில் வெறும் 51% மக்கள் மட்டுமே உண்மையில் ஜகார்த்தாவில் பிறந்தவர்கள். 1961 மற்றும் 1980 க்கு இடையில், ஜகார்த்தா மக்கள்தொகை இரு மடங்காக உயர்ந்தது மற்றும் 1980-1990 காலப்பகுதியில் நகர மக்கள் தொகை ஆண்டுக்கு 3.7% ஆக அதிகரித்தது.2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜகார்த்தா மக்கள்தொகையாக 9.58 மில்லியன் மக்களைக் கணக்கிட்டது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.ஜகார்த்தாவின் பரப்பளவு 664 கிமீ 2 ஆகும், இந்நகரின் மக்கள் அடர்த்தி 15,174 மக்கள்/ 1சதுர கீ.மீ ஆகும். இதனால் இந்நகர் உலகின் ஒன்பதாவது அடர்த்தி மிகுந்த நகர மக்கள்தொகையாக உதயமாகியுள்ளது.
==மதங்கள்==
ஜகார்த்தா மக்கள் தொகையில் 85.36% முஸ்லிம்கள், 7.53% புராட்டஸ்டன்ட், 3.30% பெளத்தர்கள், 3.15% ரோமன் கத்தோலிக்கர்கள், 0.21% ஹிந்து, மற்றும் 0.06% கன்ஃபுஷியனிஸ்ட் ஆகியோர். ஜகார்த்தா மக்கள் பெரும்பான்மையானவர்கள் சுன்னி முஸ்லீம்கள்.இந்தோனேசியா யுலேமா கவுன்சில், முஹம்மதியா, ஜரிக்கிங்கன் இஸ்லாம் லிபரல் மற்றும் முன்னணி பெம்பெலா இஸ்லாம் போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் தலைமையகம் ஜகார்த்தாவில் பல உள்ளன.
==விளையாட்டு==
 
ஜகார்த்தாவில் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன. இனி நடக்கவிருக்கும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் இங்கே தான் நடக்கவுள்ளது.ஜகார்த்தா மாநகர் 1979, 1987, 1997, மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள கெலொரா பங் கர்னோ ஸ்டேடியம், மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் 2007 AFC ஆசிய கோப்பை குழு நிலை(group stage), கால் இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்தியது.ஜகார்த்தாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் 88,083 இடங்களைக் கொண்டிருக்கும், கெலோரா பங் கர்னோ ஸ்டேடியம் ஆகும்.ஜகார்த்தா மராத்தான் பந்தயம் "இந்தோனேசியாவின் மிகப்பெரிய ஓடுதல் நிகழ்வு" என்று கூறப்படுகிறது. இது AIMS மற்றும் IAAF ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
== ஜகார்த்தாவில் உள்ள இடங்கள் ==
=== கிழக்கு ===
"https://ta.wikipedia.org/wiki/ஜகார்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது