சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:Arulghsr|அருளரசன்]]|சூன் 01, 2017}}
'''சீக்கியம்''' (ਸਿੱਖੀ, Sikhism) ({{IPAc-en|ˈ|s|i|k|ᵻ|z|əm}}) அல்லது '''சீக்''' (  சீக்கியர், என்ற சொலுக்கு "சீடர்", அல்லது "கற்பவர்" என்று பொருள்படும்<ref>{{cite book|last=Singh|first=Khushwant|authorlink=Khushwant Singh|year=2006|title=The Illustrated History of the Sikhs|publisher=Oxford University Press|location=India|isbn=978-0-19-567747-8|page=15}}</ref><ref>{{pa icon}} {{cite book|last=Nabha |first=Kahan. Sahib Singh |year=1930 |language=Punjabi |title=Gur Shabad Ratnakar Mahan Kosh |url=http://www.ik13.com/online_library.htm#mahankosh |archive-url=https://web.archive.org/web/20050318143533/http://www.ik13.com/online_library.htm |dead-url=yes |archive-date=18 March 2005 |accessdate=29 May 2006 |page=720 |df= }}</ref>) என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் பஞ்சாப் பகுதியில் 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய சமயமாகும்.<ref name="Cole">{{cite book |title=Sikhism and Christianity: A Comparative Study (Themes in Comparative Religion) | publisher=Palgrave Macmillan |author1=W.Owen Cole |author2=Piara Singh Sambhi | year=1993 | location=Wallingford, United Kingdom |page=117 | isbn=0333541073}}</ref><ref>{{cite book|author1=Luis Moreno|author2=César Colino|title=Diversity and Unity in Federal Countries|url=https://books.google.com/books?id=N5lpveRnSxEC&pg=PA207|year=2010|publisher=McGill Queen University Press|isbn=978-0-7735-9087-8|page=207}}, Quote: "Hinduism, Buddhism, Jainism and Sikhism originated on the Indian subcontinent".</ref> உலகில் உள்ள முதன்மை சமயங்களில் இளைய சமயங்களில் இதுவும் ஒன்றாகும். சீக்கிய சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகள், குரு கிரந்த் சாஹிப் நூலில் உள்ளன, மனிதகுலத்தின் ஒற்றுமை, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது, அனைவரின் நலனுக்கும் சமூக நீதிக்காக போராடுவது, மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக வலியுறுத்துகிறது..<ref name="Kalsi_Chelsea">{{cite book |title=Sikhism | publisher=Chelsea House, Philadelphia| author = Sewa Singh Kalsi | pages=41–50}}</ref><ref name="Cole_Sambhi">{{cite book |title=The Sikhs: Their Religious Beliefs and Practices | publisher=Sussex Academic Press |author1=William Owen Cole |author2=Piara Singh Sambhi | year=1995|page=200}}</ref><ref name="Teece 2004 4">{{cite book|last=Teece|first=Geoff|year=2004|title=Sikhism:Religion in focus|publisher=Black Rabbit Books|location=|isbn=978-1-58340-469-0|page=4}}</ref> இது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த [[குரு நானக்]] அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட [[சமயம்|சமயமாகும்]].<!-- "ji" – see [[wp:honorifics]]--><ref>Singh, Patwant; (2000). The Sikhs. Alfred A Knopf Publishing. Pages 17. ISBN 0-375-40728-6.</ref> இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது.<ref>{{cite news|title=Sikhism: What do you know about it?|url=http://www.washingtonpost.com/national/on-faith/sikhism-what-do-you-know-about-it/2012/08/06/19131ef6-dff1-11e1-8fc5-a7dcf1fc161d_gallery.html|accessdate=13 December 2012|newspaper=The Washington Post}}</ref><ref>{{cite news|last=Zepps|first=Josh|title=Sikhs in America: What You Need To Know About The World's Fifth-Largest Religion|url=http://www.huffingtonpost.com/2012/08/06/sikhs-in-america_n_1748125.html|accessdate=13 December 2012|newspaper=Huffington Post}}</ref> முதல் நான்கு மதங்களாக முறையே [[கிறித்தவம்]], [[இசுலாம்]], [[இந்து மதம்|இந்து]], [[பௌத்தம்]] போன்ற மதங்கள் இருக்கின்றன.
 
சீக்கிய சமயம் சிம்ரனை (குரு கிரந்த் சாஹிப்பின் வார்த்தைகளில் தியானம்) வலியுறுத்துகிறது, இது கீர்த்தனையோ அல்லது உள்மனதில் உச்சாடனை (கடவுளுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுதல்) செய்வதன் மூலம் கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை என்கிறது,  மேலும் "ஐந்து திருடர்களான" (காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி,  மதச்சார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்வோடு கை கோர்த்து பிணைக்கப்படவேண்டும் என்கிறது. <ref name="Kamala">{{cite book|ref=harv|last1=Nayar|first1=Kamala Elizabeth|authorlink1=Kamala Elizabeth Nayar|last2=Sandhu|first2=Jaswinder Singh |authorlink2=Jaswinder Singh Sandhu|title=Socially Involved Renunciate, The: Guru Nanak's Discourse to the Nath Yogis|url=https://books.google.com/books?id=WTfKwGV6mBkC|year=2012|publisher=SUNY Press|isbn=978-0-7914-7950-6}}, page=106</ref>
 
[[படிமம்:Amritsar-golden-temple-00.JPG|thumb|250px|right|[[அம்ரித்சர்]] பொற்கோவில் - சீக்கியர்களின் புண்ணியத்தலம்]]
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது