ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தமிழ்நாட்டில் உள்ள வானாய்வகங்கள்|தமிழ்நாட்டில் உள்ள வானாய்வகங்கள...
வரிசை 24:
| commons =
}}
'''ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி''' அல்லது '''ஊட்டி ரேடியோ தொலைநோக்கி''' தென்னிந்தியாவின் [[உதகமண்டலம்|உதகமண்டலத்திற்கு]] அருகே உள்ள முத்தொரை எனும் ஊரில் அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.nilgiris.tn.gov.in/ooty.htm|title=THE OOTY RADIO TELESCOPE|publisher=nilgiris.tn.gov.in|date= |accessdate=2011-02-04}}</ref> இது இந்திய அரசின் அணு சக்தித் துறையினால் நிதியுதவி அளிக்கப்படும் [[டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்|டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின்]] ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தின் (NCRA)<ref name=iss>{{cite web|url=http://indianspacestation.com/space-institutes/120-national-centre-for-radio-astrophysics.html|title=National Centre for Radio Astrophysics|publisher=Indianspacestation.com|date= |accessdate=2011-02-04}}</ref><ref>{{cite web|url=http://www.puneeducation.net/Research/NCRA/index.aspx|title=National Centre for Radio Astrophysics|publisher=Puneeducation.net|date= |accessdate=2011-02-04}}</ref><ref>{{cite web|url=http://www.punescoop.com/story/2008/2/25/231235/589|title=Science Exhibition On Feb 28, 29 At Khodad In Junnar Taluka, Approximately 80 Km North Of Pune|publisher=Punescoop.com|date= |accessdate=2011-02-04}}</ref> ஒரு பகுதியாகும்<ref name=ooty>{{cite web|url=http://www.ooty.com/travel/radiotelescope.htm|title=Ooty Radio Telescope|publisher=Ooty.com|date= |accessdate=2011-02-04}}</ref> . ஊட்டி ரேடியோ தொலைநோக்கி (ORT) 530 மீ நீளத்தையும், 30 மீட்டர் அகலத்தையும் உடைய உருளைவடிவ பரவளையவுரு தொலைநோக்கியாகும்.<ref name=iss/><ref>{{cite web|url=http://www.buzzle.com/articles/radio-telescope.html|title=Cylindrical Palaboloyds telescopes|publisher=Buzzle.com|date= |accessdate=2011-02-04|work=web listing}}</ref><ref>{{cite web|url=http://citeseerx.ist.psu.edu/viewdoc/summary?doi=10.1.1.117.3893|title=The Ooty Synthesis Radio Telescope: First Results |publisher=Citeseerx.ist.psu.edu|date= |accessdate=2011-02-04}}</ref> இது 326.5&nbsp;MHz அதிர்வெண்ணில், முன் முனையில் அதிகபட்சமாக 15&nbsp;MHz அலை நீளத்தில் இயங்குகிறது.<ref name="ecoll">{{cite web|url=http://e-collectiondx.ethbibdoi.ethzorg/10.ch3929/eserv/eth:29240/ethethz-29240a-01.pdf|title=Callisto spectrum measurements in005306639 OotacamundETH-1.1.Bib Station description|publisher=E-collection.ethbib.ethz.ch|date= |accessdate=2011-02-04}}Collection</ref>
 
==இதையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஊட்டி_வானொலி_அதிர்வெண்_தொலைநோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது