அமெரிக்கக் காட்டெருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24:
}}
'''அமெரிக்கக் காட்டெருது''' அல்லது '''அமெரிக்க பைசன்''' (''American bison'') எனப்படுவது [[19ம் நூற்றாண்டு]]க்கு முன்பு [[வட அமெரிக்கா|வட அமெரிக்கக்]] கண்டத்தில் பெருந்தொகையில் காணப்பட்ட [[காட்டெருது]] இன [[விலங்கு]] ஆகும். அமெரிக்க முதற்குடி குழுக்கள் பலவற்றின் உணவு, பொருளாதார, ஆன்மீக மூலதாரமாக அமைந்த இந்த விலங்குகள் [[ஐரோப்பா|ஐரோப்பியரின்]] வருகையின் பின்பு அவர்களால் பெருந்தொகையில் வணிகத்துக்காக வேட்டையாடப்பட்டு இன அழிவின் நிலைக்குத் தள்ளப்பட்டன. அண்மைக் காலத்தில் இவை சில தேசியப் பூங்காக்ககளில் மீள் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டு வருகின்றன. இன்று [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வாழும் மிகப் பெரிய விலங்கு இதுவே ஆகும்.
 
==வாழிடம்==
அமெரிக்கக் காட்டெருதுகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பிரெய்ரிப் புல்வெளி, மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மேலும் செங்குத்தாக அமையாத மலைப்பாங்கான பகுதிகளிலும் வாழ்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்கக்_காட்டெருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது