2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
 
[[நேபாளம்|நேபாளத்தில்]] இறுதியாக 2011-ஆம் ஆண்டில் நேபாள மைய புள்ளியியல் துறையால் '''2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு''' நடைபெற்றது. <ref>[http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/VDC_Municipality.pdf Central Bureau of Statistics of Nepal: National Population and Housing Census 2011]</ref>
75 [[நேபாளத்தின் மாவட்டங்கள்|நேபாள மாவட்டங்களில்]] உள்ள 58 [[மாநகராட்சி]] மற்றும் [[நகராட்சி]]ப் பகுதிகளிலும், 3915 கிராம வளர்ச்சி மன்றப் பகுதிகளிலும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை, குழந்தைகள், வயது, [[பாலினம்]], மணஞ்சார் தகுதிநிலை, [[எழுத்தறிவு]], கல்வி, வீட்டு வசதிகள், மொழி, இனம், சார்ந்திருக்கும் சமயம், சாதி, பார்க்கும் வேலைத் தரம், தொழில், வணிகம் போன்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகையியல் (Demography) தயாரிக்கப்பட்டது. <ref>[http://cbs.gov.np/sectoral_statistics/population/wardlevel National Population Census 2011 Household and Population by Sex Ward Level]</ref> மக்கள் தொகை கணக்கெடுப்பின் நேபாளத்தின் 2011-ஆம் ஆண்டின்:
 
==மக்கள் தொகை==
*மொத்த மக்கள் தொகை: 2,64,94,504 (இரண்டு கோடியே அறுபத்தி நான்கு இலட்சத்து தொன்னூற்றி நாலாயிரத்தி ஐந்நூற்றி நான்கு)<ref>[http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/Major-Finding.pdf Central Bureau of Statistics of Nepal: ''Major Highlights'']</ref> <ref>[https://data.humdata.org/dataset/nepal-census-2011-district-profiles-demography Nepal Census 2011 District Profiles (Demography)]</ref>
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் நேபாளத்தின்:
* 2001 கணக்கெடுப்பிலிருந்து மக்கள் தொகை வளர்ச்சி: 3,343,081
 
*மொத்த மக்கள் தொகை: 2,64,94,504 (இரண்டு கோடியே அறுபத்தி நான்கு இலட்சத்து தொன்னூற்றி நாலாயிரத்தி ஐந்நூற்றி நான்கு) ஆகும். <ref>[http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/Major-Finding.pdf Central Bureau of Statistics of Nepal: ''Major Highlights'']</ref> <ref>[https://data.humdata.org/dataset/nepal-census-2011-district-profiles-demography Nepal Census 2011 District Profiles (Demography)]</ref>
* 2001 - கணக்கெடுப்பிலிருந்து2011 பத்தாண்டில் மக்கள் தொகை வளர்ச்சி: 3,343,081
*ஆண்டு சராசரி மக்கட்தொகை வளர்ச்சி விகிதம்: 1.35%
*வீடுகளின் எண்ணிக்கை: 5,427,302
* ஒரு வீட்டின் சராசரி அளவு: 4.88
*உயரமான மலைகளில் மக்கட்தொகை: 6.73%, குன்றுப் பகுதிகளில்: 43.00% மற்றும் [[தராய்|சமவெளிகளில்]]: 50.27%.
 
===மொழிகளும், இன மக்களும்===
நேபாளத்தில் [[நேபாள மொழி]], [[போஜ்புரி மொழி]], லிம்பு மொழி மற்றும் ராஜ்பன்சி, குரூங், [[நேவார் மக்கள்|நேவாரி மொழி]], ராய் மொழி, தமாங் மொழி, செபாங் மொழி, சுனுவார் மொழி, திபெத்திய மொழி, மஹர் மொழி, [[மைதிலி மொழி]] மற்றும் [[உருது மொழி]] பேசும் [[இந்து சமயம்|இந்துக்கள்]] (80%), [[பௌத்தம்|பௌத்தர்கள்]] (9%), இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சமயம் சாராத [[கிராந்தி மக்கள்]] போன்ற மலைவாழ் [[பழங்குடி மக்கள்]] வாழ்கின்றனர்.
 
==இதனையும் காண்க==