சர்க்கரைக்கட்டி மலை, பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:மலைகள் using HotCat
சிNo edit summary
 
வரிசை 21:
| caption =
}}
'''சுகர்லோப் மலை''' (''Sugarloaf Mountain'', போர்த்துகல்: ''Pão de Açúcar'', தமிழில் ''சர்க்கரைக்கட்டி மலை'' என்று அர்த்தம்) என்பது [[பிரேசில்|பிரேசிலில்]] [[ரியோ டி ஜனேரோ]]வில் அமைந்துள்ள சிகரமாகும். இது [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலில்]] உள்ள தீபகற்பத்தின் குவான்பராக் குடாவின் வாய்பகுதியில்வாய்ப்பகுதியில் அமைந்துள்ளது. துறைமுகத்திலிருந்து 396 மீட்டர் (1,299 அடி) உயரத்திலுள்ளது. இதன் அமைப்பு சர்க்கரைக்கட்டி அமைப்பில் இருப்பதால் இதன் பெயர் ''சர்க்கரைக்கட்டி மலை'' எனும் அர்த்தத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.rio.com/tours-attractions/sugarloaf|title=Sugarloaf|work=RIO.com|accessdate=11 May 2016}}</ref>
 
ஒரு கண்ணாடிச்சுவர் கேபிள்கார், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மலைச்சிகரங்களை சுற்றி இயங்கும். கிரானைட் மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிமங்களால் உருவானது இந்த மலை.
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைக்கட்டி_மலை,_பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது