"மின்காந்தக் கதிர்வீச்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Onde electromagnetique.svg|thumb|400px]]
{{மின்காந்தவியல் |expanded=listname}}
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''மின்காந்தக் கதிர்வீச்சு''' (''electromagnetic radiation'') என்பது [[மின்காந்தப் புலம்|மின்காந்த புலத்தின்]] அலைகளை (அல்லது அவற்றின் குவாண்டம், ஆல்லதுஅல்லது [[ஒளியணு]]க்களை]]க்களைக்) குறிக்கிறது. இவை மின்காந்தக் கதிரியக்க ஆற்றலாக வெறும் வெளியினூடாகப் பயணிக்கக் கூடியவை ஆகும். மின்காந்தக் கதிர்வீச்சு [[வானொலி அலைகள்]], [[நுண்ணலை]]கள், [[அகச்சிவப்புக் கதிர்]], [[ஒளி|(காணக்கூடிய) ஒளி]], [[புற ஊதாக் கதிர்]], [[எக்சு-கதிர்|எக்சு-]], [[காம்மா கதிர்|காம்மா]] கதிர்கL ஆகியவைகளாக இருக்கலாம்.
 
அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves), '''மின்காந்த அலைகள்''' (electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள். ஓளி அலைகள், எஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள். இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை.
1,15,991

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298372" இருந்து மீள்விக்கப்பட்டது