சோடியம் சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
==வரலாறு==
சோடியம் சல்பேட்டின் டெகாஐதரேட்டானது நெதர்லாந்து/செருமனி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளா் அபோதேகாரி ஜோகன் ரூடால்ப் கிளாபர் (1604–1670) என்பவரின்என்பவரால் பெயரின்ஆசுதிரிய காரணமாகநாட்டின் கிளாபரின்நீரூற்றுகளில் உப்புகாணப்படும் எனநீரில் அழைக்கப்பட்டதுஇருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவரேஇதன் காரணமாக இந்த உப்பைஉப்பானது ஆசுதிரியகிளாபரின் நாட்டின்உப்பு நீரூற்றுகளில்என காணப்படும் நீரில் இருந்து இந்த சேர்மத்தைக்அழைக்கப்பட்டது. கண்டறிந்தார்.அவா் இந்த உப்பிற்கு இதன் மருத்துவப் பண்புகள் காரணமாக ''சால் மிராபிலிசு'' (அதிசய உப்பு) எனப் பெயரிட்டார். 1900 ஆண்டுகளில் வேறு திறன் படைத்த மலமிளக்கிகள் உபயோகத்திற்கு வருவதற்கு முன்னதாக, இந்தப்சோடியம் படிகங்கள்சல்பேட்டானது பொதுவான மலமிளக்கியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. <ref name='szydlo'>{{cite book|first = Zbigniew|last = Szydlo|authorlink = Zbigniew Szydlo|title = Water which does not wet hands: The Alchemy of Michael Sendivogius|location = London–Warsaw|publisher = Polish Academy of Sciences|year = 1994}}</ref><ref name='galileo'>{{cite web|url = http://galileo.rice.edu/Catalog/NewFiles/glauber.html|title = Glauber, Johann Rudolf|first = Richard S.|last = Westfall|publisher = The Galileo Project|year = 1995}}</ref>
 
18 ஆம் நுாற்றாண்டில், வேதித்தொழிற்துறையில் [[சோடியம் கார்பனேட்]] தயாரிப்பில் கிளாபரின் உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. [[பொட்டாசியம் கார்பனேட்]]டுடன் இந்த உப்பினை வினைப்படுத்தி [[சோடியம் கார்பனேட்]] தயாரிக்கப்பட்டது. சோடா சாம்பலின் ([[சோடியம் கார்பனேட்]]) தேவை அதிகரிக்க, அதிகரிக்க சோடியம் சல்பேட்டின் உற்பத்தி அளவும் அதிகரித்தது. பத்தொன்பதாம் நுாற்றாண்டில், [[லெப்லாங்கு முறை]] அதிக அளவில் சோடா சாம்பலைத் தயாரிக்கும் முறையாக மாறியது. இந்த முறையில் முக்கிய இடைவினைபொருளாக சோடியம் சல்பேட்டானது தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. <ref name='Aftalion'>{{cite book|first = Fred|last = Aftalion|title = A History of the International Chemical Industry|location = Philadelphia|publisher = University of Pennsylvania Press|year = 1991|pages = 11–16|isbn = 0-8122-1297-5}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது