"சோடியம் சல்பேட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

281 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{cleanup may 2017}}
{{Chembox|Name=சோடியம் சல்பேட்
|ImageFileL1=Sodium sulfate.jpg|ImageFileR1=Sodium sulfate.png|ImageName=Sodium sulfate|ImageSize=150px|OtherNames=[[Thenardite]] (mineral)
Glauber's salt (decahydrate)
Sal mirabilis (decahydrate)
[[Mirabilite]] (decahydrate)
Disodium sulfate|Section1={{Chembox Identifiers | UNII_Ref = {{fdacite|correct|FDA}} | UNII = 36KCS0R750 | InChI = 1S/2Na.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 | InChIKey1 = PMZURENOXWZQFD-UHFFFAOYSA-L | InChI1 = 1S/2Na.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 | CASNo = 7757-82-6 | CASNo_Ref = {{cascite|correct|CAS}} | CASNo2_Ref = {{cascite|changed|??}} | CASNo2 = 7727-73-3 | CASNo2_Comment = (decahydrate) | ChEMBL_Ref = {{ebicite|correct|EBI}} | ChEMBL = 233406 | PubChem = 24436 | RTECS = WE1650000 | ChemSpiderID_Ref = {{chemspidercite|correct|chemspider}} | ChemSpiderID = 22844 | ChEBI_Ref = {{ebicite|correct|EBI}} | ChEBI = 32149 | StdInChIKey_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChIKey = PMZURENOXWZQFD-UHFFFAOYSA-L | SMILES = [Na+].[Na+].[O-]S([O-])(=O)=O | StdInChI_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChI = 1S/2Na.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 }}|Section2={{Chembox Properties | Formula = Na2SO4 | MolarMass = 142.04 g/mol (anhydrous)
322.20 g/mol (decahydrate) | Appearance = white crystalline solid
[[hygroscopicநீர் உறிஞ்சும் திறன்]] | Odor = odorless | Density = 2.664 g/cm3 (anhydrous)
1.464 g/cm3 (decahydrate) | Solubility = ''anhydrous:''
4.76 g/100 mL (0 °C)
13.9 g/100 mL (20 °C)<ref>{{cite web|url=http://pubs.acs.org/doi/pdf/10.1021/je980243v|publisher=American Chemical Society}}</ref>
42.7 g/100 mL (100 °C)
''heptahydrate:''
19.5 g/100 mL (0 °C)
44 g/100 mL (20 °C) | SolubleOther = insoluble in [[ethanolஎத்தனால்]]
soluble in [[glycerolகிளிசரால்]], [[waterநீர்]] and [[hydrogenஐதரசன் iodideஅயோடைடு]] | MeltingPtC = 884 | MeltingPt_notes = (anhydrous)
32.38 °C (decahydrate) | BoilingPtC = 1429 | BoilingPt_notes = (anhydrous) | RefractIndex = 1.468 (anhydrous)
1.394 (decahydrate) | MagSus = −52.0·10−6 cm3/mol }}|Section3={{Chembox Structure | Coordination = | CrystalStruct = [[orthorhombic]] or [[Hexagonal crystal system|hexagonal]] (anhydrous)
[[monoclinic]] (decahydrate) }}|Section6={{Chembox Pharmacology | ATCCode_prefix = A06 | ATCCode_suffix = AD13 | ATC_Supplemental = {{ATC|A12|CA02}} }}|Section7={{Chembox Hazards | ExternalSDS = [http://www.ilo.org/public/english/protection/safework/cis/products/icsc/dtasht/_icsc09/icsc0952.htm ICSC 0952] | MainHazards = Irritant | NFPA-H = 1 | NFPA-F = 0 | NFPA-R = 0 | FlashPt = Non-flammable }}|Section8={{Chembox Related | OtherAnions = [[Sodium selenate]]
[[Sodium tellurate]] | OtherCations = [[Lithiumஇலித்தியம் sulfateசல்பேட்டு]]
[[Potassium sulfate]]
[[Rubidium sulfate]]
[[Caesiumசீசியம் sulfateசல்பேட்டு]] | OtherCompounds = [[Sodium bisulfate]]
[[Sodium sulfite]]
[[Sodium persulfate]] }}|Verifiedfields=changed|Watchedfields=changed|verifiedrevid=477315271}}

'''சோடியம் சல்பேட்''' Na2SO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கனிம சேர்மம். இது சோடாவின் சல்பேட் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஐதரேட்டுகளையும் கொண்டுள்ளது.  அனைத்து வடிவங்களும் வெண்மை நிறத் திண்மங்கள் மற்றும் நீரில் எளிதில் கரையும் தன்மையுடையவை. டெகாஐதரேட்டானது அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய அதாவது ஆண்டொன்றுக்கு 6 மில்லியன் டன்கள் உற்பத்தியாகக்கூடிய வேதிச்சேர்மமாக உள்ளது. இந்தச் சேர்மமானது அதிக அளவில் துாய்மையாக்கிகள் தயாரிப்பிலும், காகிதத்தை  சுத்தம் செய்யும் க்ராப்ட் முறையிலும் பயன்படுகிறது. <ref>Helmold Plessen "Sodium Sulfates" in Ullmann's Encyclopedia Of Industrial Chemistry Wiley-VCH, 2000, Weinheim. {{Doi|10.1002/14356007.a24_355}}</ref>

==இயற்பியல் மற்றும் வேதிப்பண்புகள்==
சாதாரண வெப்பநிலைகளில் சோடியம் சல்பேட்டானது ஆக்சிஜனேற்றிகள் மற்றும் ஒடுக்க வினைபொருட்களுடன் வினைபுரியும் தன்மையற்று நிலையான சேர்மமாக உள்ளது. உயர் வெப்பநிலைகளில் கார்போவெப்ப ஒடுக்க வினைகளின் மூலமாக சோடியம் சல்பைடாக மாற்றமடைகிறது. <ref name='crc'>{{cite book|title = Handbook of Chemistry and Physics|edition = 71st|publisher = [[CRC Press]]|location = [[Annஏன் Arborஆர்பர் (மிச்சிகன்)]], [[Michiganமிச்சிகன்]]|year = 1990}}</ref>
: Na2SO4 + 2 C → Na2S + 2 CO2
===அமில-கார வினைகள்===
இந்த வினைக்கான சமநிலை மாறிலியானது செறிவு மற்றும் வெப்பநிலையைச் சார்ந்தே உள்ளது.
===கரைதிறன் மற்றும் அயனிப்பரிமாற்றம்===
சோடியம் சல்பேட்டானது வழக்கத்திற்கு மாறான நீரில் கரைதிறன் பண்புகளைக் கொண்டுள்ளது. <ref>{{cite book|first = W.F.|last = Linke|author2=A. Seidell |title = Solubilities of Inorganic and Metal Organic Compounds|edition = 4th|publisher = Van Nostrand|year = 1965|isbn = 0-8412-0097-1}}</ref> நீரில் இதனுடைய கரைதிறனானது 0 °C முதல் 32.384 °C வரையிலான வெப்பநிலையில் பத்து மடங்குக்கும் மேலாக அதிகரிக்கிறது. இது அதிகபட்சநிலையை 49.7 g/100 mL இல் அதிகரிக்கிறது. இந்த வெப்பநிலையில் கரைதிறன் வளைவின் சாய்வு மாறுகிறது. மேலும், இந்த நிலையில் கரைதிறனானது, வெப்பநிலையைப் பொறுத்து மாறாத நிலையைப் பெறுகிறது. 32.384 °C யில் வெப்பநிலையானது படிகத்தில் உள்ள நீரானது வெளியேறக்கூடிய, நீரேற்றப்பட்ட உப்பு உருகக்கூடிய வெப்பநிலையாகும். இந்த வெப்பநிலை வெப்பநிலைமானிகளில் அளவுகள் குறிப்பதற்கு மிகத் துல்லியமான ஒரு நிலையாகப் பயன்படுகிறது. சோடியம் சல்பேட்டானது, நிலைமின்னியல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட, சோடியம் Na+ அயனியையும், சல்பேட் SO42− அயனியையும் கொண்ட அயனிப்பிணைப்பு சேர்மமாகும். சல்பேட் அயனிகளின் இருப்பினை பேரியம் [[bariumபேரியம்|Ba2+]] மற்றும் காரீய அயனிகளின் [[leadஈயம்|Pb2+]] உப்புக்களோடு வினைபுரியும் போது கரையாத சல்பேட்டுகள் உருவாவதிலிருந்து உறுதிப்படுத்தப்படலாம்.
: Na2SO4 + BaCl2 → 2 NaCl + BaSO4
[[File:Na2SO4 solubility.png|thumb|சோடியம் சல்பேட்டின் Na2SO4 கரைதிறன் Vs வெப்பநிலை - வரைபடம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298410" இருந்து மீள்விக்கப்பட்டது