"விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

849 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சோடியம் சல்பேட் கட்டுரையானது தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுரைத் தலைப்பானது ஸ்ரீகர்சன் அவர்களால் அளிக்கப்பட்ட பட்டியலில் காணப்பட்டது. கட்டுரையானது, ஆங்கிலத்தில் Sodium sulfate என்ற கட்டுைரயிலிருந்து content translation முறையில் உருவாக்கப்பட்டது தான். மொழியாக்கத்தில் ஏதேனும் தவறுகள் காணப்பட்டால் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதைத் திருத்தி விடலாம்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 02:05, 3 சூன் 2017 (UTC)
 
:கட்டுரையில் உள்ள தகவல் பெட்டியில் சில உள்ளடக்கம் ஆங்கிலத்தில் உள்ளதால் தான் <nowiki>{{cleanup may 2017}}</nowiki> துப்புரவு வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அவற்றையும் தமிழில் மாற்றிவிட்டு கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள வார்ப்புருவை நீங்களே எடுத்துவிடுங்கள். என் கோரிக்கையை ஏற்று முக்கிய கட்டுரைகளை உருவாக்கிவருவதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். --<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 02:29, 3 சூன் 2017 (UTC)
:மொழிமாற்றத்தில் தவறேதும் இல்லை. ஆனாலும், வடிவமைப்பில் மாற்றம் வேண்டும். தகவல் சட்டத்தை எதற்காக ஒரே வரியில் எழுதியுள்ளீர்கள். அறிமுகப் பகுதி சிறிய எழுத்துகளில் உள்ளன. ஆங்கிலத் துணைத்தலைப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 02:23, 3 சூன் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298417" இருந்து மீள்விக்கப்பட்டது