"விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,566 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
::[[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]], மேலும் ஒரு பரிந்துரை: ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்ப்பவர்களுக்கு [[பயனர்:Jayarathina/iwt|இக்கருவியை]] நிறுவி அதனைப் பயன்படுத்துவது இலகுவாக இருக்கும். இதனால் உங்கள் கட்டுரைகளில் துப்பரவுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் இலகுவாக இருக்கும். இதனை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து உங்கள் விக்கிப் பயிற்சியாளரிடம் கேட்டு அறியுங்கள். {{ping|Info-farmer|Balurbala}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 02:32, 3 சூன் 2017 (UTC)
:கட்டுரையில் உள்ள தகவல் பெட்டியில் சில உள்ளடக்கம் ஆங்கிலத்தில் உள்ளதால் தான் <nowiki>{{cleanup may 2017}}</nowiki> துப்புரவு வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அவற்றையும் தமிழில் மாற்றிவிட்டு கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள வார்ப்புருவை நீங்களே எடுத்துவிடுங்கள். என் கோரிக்கையை ஏற்று முக்கிய கட்டுரைகளை உருவாக்கிவருவதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். --<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 02:36, 3 சூன் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298422" இருந்து மீள்விக்கப்பட்டது