மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 51:
*புயல் - புயல் என்பது காற்றுடன் வரும் மழையைக்குறிக்கும். இதை குறைவில்லாத மழை என்று வள்ளுவர் தருகின்றார். ''ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும், வாரி வளங்குன்றிக் கால்'' (குறள்). மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
*வருணன் - மழையின் கடவுள் இதுவும் மழையே.
 
==மழைக்காடுகள்==
மழைக்காடுகள் என்பது என்பது அதிக [[மழை]] வளத்தால் செழித்து இருக்கும் [[காடு]]கள் ஆகும். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 [[மில்லி மீட்டர்|மில்லி மீட்டருக்கும்]], 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே இன்றைய அற்வியலில் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன.
 
உலகிலுள்ள [[விலங்கு]]கள், [[தாவரம்|தாவரங்களில்]] 40% லிருந்து 75% வரை மழைக்காடுகளில் வாழ்பவைகளாக உள்ளன.<ref name=Variables>{{cite web | url = http://www.rainforests.net/variables.htm | title = Rainforests.net – Variables and Math | accessdate= 2009-01-04}}</ref> பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.animalcorner.co.uk/rainforests/rainforests.html |title=Rainforests at Animal Center |publisher=Animalcorner.co.uk |date=2004-01-01 |accessdate=2012-08-26}}</ref> உலக [[ஆக்சிஜன்]] உருவாக்கத்தில் 28% மழைக்காடுகளில் வளரும் மரங்களால் உற்ப்பத்தி செய்யப்படுவதாகும்.<ref>{{cite web|author=Killer Inhabitants of the Rainforests |url=http://trendsupdates.com/killer-inhabitants-of-the-rainforests/ |title=Killer Inhabitants of the Rainforests |publisher=Trendsupdates.com |date= |accessdate=2012-08-26}}</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது