விகிதமுறா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
மெய்யெண் தொகுப்பில் விகிதமுறு எண்களைத் தவிர்த்த எண்கள் விகிதமுறா எண்கள் எனலாம்.அதாவது விகிதமுறு எண்கள் அமைப்பில் எழுத இயலாத எண்களாக விகிதமுறா எண்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக,1. 0.4326...; 2. 7.234...
மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து விகிதமுறா எண்கள் ஒரு முழுக்களாகவோ(5;-8;0) அல்லது பின்ன எண்ணாகவோ(2/3; 77/33;0) அல்லது முடிவுறு தசம எண்ணாகவோ(3.456; 0.7854) அல்லது தசமஎண் சுழல் எண் (3.444..; 0.389389...) கொண்டதாகவோ அமையாது.
=='''∏ விகிதமுறு எண்ணா? விகிதமுறா எண்ணா?''' ==
=='''விகிதமுறா எண் பல்வேறு வடிவங்கள்''' ==
∏ ஒரு விகிதமுறா எண்ணே ஆகும். ஏனெனில் ∏ ஆனது 22/7 என்று எழுதுவது உண்டு. ஆனால் அது தோராய மதிப்பே தவிர சரியான மதிப்பு அன்று.
பகா எண்களின் வர்க்கமூலம் அனைத்தும் விகிதமுறா எண்களாக அமைகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது