"முடியாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

740 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
மன்னர் தலைமையின் தலைப்புப் பெயரைப் பொறுத்து, முடியாட்சியானது பல்வேற நாடுகளில் கிங்டம், பிரின்சிபாலிட்டி, டச்சீ, பேரரசர், [[பேரரசு]], சாம்ரோம், எமிரேட், [[சுல்தான்|சுல்தானகம்]], கஹானேட் போன்றவாறு குறிப்பிடப்படுகிறது.
== வரலாறு ==
[[File:Zygmunt III w stroju koronacyjnym.jpg|thumb|left|175px|முடியாட்சி அதிகாரத்தின் சின்னங்களான [[செங்கோல்]] மற்றும் குளோபஸ் க்ருசிகெர் ஆகியவற்றை ஏந்திய போலந்தின் மூன்றாம் சிங்கிஸ்முட் மன்னர்.]]
[[File:ColossalSandstoneHeadOfThutmoseI-BritishMuseum-August19-08.jpg|thumb|upright|எகிப்தின் பதினெட்டாம் வம்ச மூன்றாம் [[பார்வோன்|பார்வோனான]] [[முதலாம் தூத்மோஸ்]] அரசர்]]
வாரிசு தலைமை அல்லது பழங்குடி அரசாட்சி என்று அறியப்படும் சமூக பரம்ரை ஆட்சிமுறை வடிவமானது வரலாற்றுக்கு முந்தையது. கிரேக்க கால முடியாட்சி என்பது பாரம்பரியமானதாக [[எரோடோட்டசு]] (3.82) குறிப்பிடுகிறார்.   மரபுசார் பழங்காலத்தில் உள்ள மன்னர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் "கிங்" (king) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். வரலாற்று
முந்தைய காலங்களிலிருந்து, [[எகிப்து|எகிப்திய]] மற்றும் [[மெசொப்பொத்தேமியா]] முடியாட்சிகள், அதேபோல் புரோடோ-இந்தோ-ஐரோப்பிய சமயக் காலங்களில், மன்னர் என்பவர் புனிதத்தன்மை கொண்டவர், அல்லது வழிபாட்டுக்கு உரிய பேரரசர் எனக் கருதப்பட்டனர்.
 
பழங்காலத்தில் இருந்து, முடியாட்சியின் ஜனநாயக வடிவங்கள் வேறுபடுகின்றன, அங்கு நிர்வாக சக்திகள் குடிமக்களின் பங்களிப்பு அற்ற அவைகள் மூலம் கையாளப்பட்டன.
 
== முடியாட்சி முறைமையின் குறைகள் ==
ஒரு [[அரசன்|அரசனால்]] ஒரு நாட்டின் அரசு ஆளப்படுவதே முடியாட்சி அல்லது மன்னராட்சி எனப்படும். முடியாட்சியை [[மக்களாட்சி]]யுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். முடியாட்சி ஆட்சியமைப்பில் பல குறைகள் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298508" இருந்து மீள்விக்கப்பட்டது