"முடியாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

725 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
பழங்கால ஜெர்மனியில், அரசதிகாரம் என்பது முதன்மையான ஒரு புனித அம்சம் கொண்டதாக கருதப்பட்டது, மேலும் அரசர் என்பவர் சில மரபினரின் பரம்பரையின் நேரடி வாரீசாக இருந்தார், அதே சமயம் அவையோர்களால் அவர் அரச குடும்பத்தில் தகுதி வாய்ந்த அங்கத்தினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
1649 இல் இங்கிலாந்தின் பாராளுமன்றம் ஆங்கிலேய முடியாட்சியைத் தற்காலிகமாக தூக்கியெறிந்து, 1776 ஆம் ஆண்டின் [[அமெரிக்கப்புரட்சி]] மற்றும் 1792 [[பிரெஞ்சுப் புரட்சி]] ஆகியவற்றைத் தொடர்ந்து பாராளுமன்றவாதமும், முடியாட்சி எதிர்ப்புவாதமும் நவீன காலத்தில் எழுச்சியடையத் தொடங்கியது.
 
== முடியாட்சி முறைமையின் குறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298522" இருந்து மீள்விக்கப்பட்டது