மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
"அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர்கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்." <ref>[http://www.tamilnetwork.info/2009/06/blog-post_28.html மழை பெய்விக்கும் பாக்டீரியா]</ref>
 
==கோப்பென் காலநிலை வகைப்பாடு==
[[Image:World Koppen Map.png|thumb|right|400px|Updated Köppen-Geiger climate map<ref>{{cite journal | author=Peel, M. C. and Finlayson, B. L. and McMahon, T. A. | year=2007 | title= Updated world map of the Köppen-Geiger climate classification | journal=Hydrol. Earth Syst. Sci. | volume=11 | pages=1633-1644 | url=http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html | issn = 1027-5606}} ''<small>(direct: [http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.pdf Final Revised Paper])</small>''</ref>
{|
|- valign=top |
|
{{legend|#0000FE|[[equatorial climate|Af]]}}
{{legend|#0077FF|[[monsoon climate|Am]]}}
{{legend|#46A9FA|[[tropical savanna climate|Aw]]}}
| width=5 |
|
{{legend|#FE0000|[[desert climate|BWh]]}}
{{legend|#FE9695|[[desert climate|BWk]]}}
{{legend|#F5A301|[[semi-arid climate|BSh]]}}
{{legend|#FFDB63|[[semi-arid climate|BSk]]}}
| width=5 |
|
{{legend|#FFFF00|[[mediterranean climate|Csa]]}}
{{legend|#C6C700|[[mediterranean climate|Csb]]}}
| width=5 |
|
{{legend|#96FF96|[[humid subtropical climate|Cwa]]}}
{{legend|#63C764|[[oceanic climate|Cwb]]}}
{{legend|#329633|[[oceanic climate|Cwc]]}}
| width=5 |
|
{{legend|#C6FF4E|[[Humid subtropical climate|Cfa]]}}
{{legend|#66FF33|[[oceanic climate|Cfb]]}}
{{legend|#33C701|[[oceanic climate|Cfc]]}}
| width=5 |
|
{{legend|#FF00FE|[[continental climate|Dsa]]}}
{{legend|#C600C7|[[continental climate|Dsb]]}}
{{legend|#963295|[[continental climate|Dsc]]}}
{{legend|#966495|[[continental climate|Dsd]]}}
| width=5 |
|
{{legend|#ABB1FF|[[humid continental climate|Dwa]]}}
{{legend|#5A77DB|[[humid continental climate|Dwb]]}}
{{legend|#4C51B5|[[subarctic climate|Dwc]]}}
{{legend|#320087|[[subarctic climate|Dwd]]}}
| width=5 |
|
{{legend|#00FFFF|[[humid continental climate|Dfa]]}}
{{legend|#38C7FF|[[humid continental climate|Dfb]]}}
{{legend|#007E7D|[[subarctic climate|Dfc]]}}
{{legend|#00455E|[[subarctic climate|Dfd]]}}
| width=5 |
|
{{legend|#B2B2B2|[[tundra climate|ET]]}}
{{legend|#686868|[[ice cap climate|EF]]}}
|}
]]
'''கோப்பென் வகைப்பாட்டு''' (Köppen classification) [[விலாடிமீர் கோப்பென்|விலாடிமீர் கோப்பெனால்]] உருவாக்கப்பட்ட [[காலநிலை]] வகைப்பாட்டுக்காக ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் [[தாவரம்|தாவரங்களை]] அடிப்படையில் கோப்பென் இம்முறையை படைத்தார்.
உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை. பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது. முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும்.
கோப்பென் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினார். டி.கண்டோல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அடிப்டையாகக் கொண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார்.
 
''டி.கண்டோலின் ஐந்து முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :''
*மிகு வெப்பநிலைக்குரியவை (Megathermal)
*வறட்சிக்குரியவை (Xerophilous)
*இடைவெப்பநிலைக்குரியவை (Mesothermal)
*நுண்வெப்பநிலைக்குரியவை (Microthermal)
*மிகத்தாழ்வெப்பநிலைக்குரியவை (Ekisthothermal)
 
டி.கண்டோலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை முதற்கட்டமாக ஐந்து காலநிலைப் பிரிவுகளாக (A,B,C,D,E) வகுத்தார். அவையாவன:
* அயனமண்டல மழைக்காலநிலை (A)
* உலர்ந்த காலநிலை (B)
* இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை (C)
* கண்ட நுண்வெப்பக் காலநிலை (D)
* முனைவுக்காலநிலை (E)
 
என்றாலும், இப் பரந்த உலகை இந்த ஐந்து பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது. எனவே ஐந்து பெரும் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் கொண்டு உப பிரிவுகளாக (f,m,w,S,W,s,T,F) இரண்டாம் கட்டமாக வகுத்தார். மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக வேறு சில ஆங்கில எழுத்துக்களைக் (a,b,c,d,h,k,H) கொண்டு வகுத்தார்.
 
== மழைமானி ==
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது