"முடியாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,443 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
1649 இல் இங்கிலாந்தின் பாராளுமன்றம் ஆங்கிலேய முடியாட்சியைத் தற்காலிகமாக தூக்கியெறிந்து, 1776 ஆம் ஆண்டின் [[அமெரிக்கப்புரட்சி]] மற்றும் 1792 [[பிரெஞ்சுப் புரட்சி]] ஆகியவற்றைத் தொடர்ந்து பாராளுமன்றவாதமும், முடியாட்சி எதிர்ப்புவாதமும் நவீன காலத்தில் எழுச்சியடையத் தொடங்கியது. 19 ம் நூற்றாண்டு [[அரசியல்|அரசியலின்]] பெரும்பகுதி, முடியாட்சிக்கான எதிர்ப்பு வாதம் மற்றும் முடியாட்சியாளர் [[பழமைவாதம்]] ஆகியவற்றிற்கு இடையே உள்ள பிளவுகளால் வகைப்படுத்தப்பட்டது.
 
பல நாடுகள் 20 ம் நூற்றாண்டில் முடியாட்சியை அகற்றின, குறிப்பாக [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்போது]] அல்லது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] குடியரசுகளாக மாறின. குடியரசுக்காக வாதிடுதலை குடியரசுக் கட்சியினர் என்று அழைப்பர், அதே நேரத்தில் முடியாட்சிக்கு ஆதரவான வாதத்தை முடியாட்சிவாதிகள் என்று அழைக்கின்றனர். நவீன சகாப்தத்தில், முடியாட்சியானது பெரிய நாடுகளைவிட சிறிய நாடுகளில் கூடுதலாக உள்ளன.<ref>{{Cite book|url=http://link.springer.com/chapter/10.1007/978-3-658-07725-9_9|title=State Size Matters|last=Veenendaal|first=Wouter|date=2016-01-01|publisher=Springer Fachmedien Wiesbaden|isbn=9783658077242|editor-last=Wolf|editor-first=Sebastian|pages=183–198|language=en|doi=10.1007/978-3-658-07725-9_9}}</ref>
 
== முடியாட்சி முறைமையின் குறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298558" இருந்து மீள்விக்கப்பட்டது