டென்னிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
==== கேம் (ஆட்டம்) ====
ஒரு கேம் என்பது பந்தை அடித்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரர்க்கு வழங்கப்படும் புள்ளிகளின் வரிசையாகும்.போட்டியில் குறைந்த பட்சம் நான்கு புள்ளிகள் வென்ற முதல் வீரர் மற்ற எதிர் போட்டியாளரைக் காட்டிலும் குறைந்தது இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றால் ஒரு கேம் வென்றதாக கருதப்படுவார்.விளையாடப்படும் ஒவ்வொரு கேம்மிற்கும் (ஆட்டம்) வழங்கப்படும் புள்ளிகள் டென்னிசு விளையாட்டில் விசித்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது:பூஜ்யம் முதல் மூன்று புள்ளிகள் வரை முறையே "(love)லவ்", "பதினைந்து", "முப்பது" மற்றும் "நாற்பது" என்று அழைக்கின்றனர். குறைந்த பட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொன்றும் ஆட்டக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டால், நாற்பது புள்ளிகள் முதலில் பெறும் வீரர் வெற்றி பெறுவார். ஆனால் சில சமயங்களில் நாற்பது புள்ளிகளுக்கு சமமான புள்ளிகளை இரு ஆட்டகாரர்களும் பெற்றால், ஸ்கோர் "நாற்பது நாற்பது" என்று அழைக்கப்படுவதில்லை, மாறாக "டியுஸ் (deuce)" என்று அழைக்கப்படுகிறது.
 
குறைந்தபட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொரு பக்கத்திலும் அடித்திருந்தால், ஒரு வீரர் தனது எதிர் வீரரை விட ஒரு புள்ளி அதிகம் கொண்டிருந்தால், இது அந்த முன்னணியில் உள்ள வீரருக்கு "சாதகமானது (advantage)" ஆகும்.
 
== ஆடு தளம் ==
"https://ta.wikipedia.org/wiki/டென்னிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது