ஐயடிகள் காடவர்கோன் நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
 
== பெயர் விளக்கம் ==
காடர் என்பது [[பல்லவர்|பல்லவ மன்னர்]] குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.இவர் பல்லவ மன்னராகக் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.இவர் வடமொழியில் சிம்ஹாங்க, பாதசிம்ஹா, பஞ்சபாதசிம்ஹா என்று அழைக்கப்பட்டார்,மேலும் இவர் துறவறம் பூண்ட பொழுது தன் இரு மகன்களான [[சிம்மவிட்ணு]],[[பீமவர்மன்]] ஆகியோரில் மூத்தவனான சிம்மவிட்ணுவை அசரனாக்கியதாக வடமொழி கதை ஒன்று கூறுவதன் மூலம், சிம்மவிட்ணு,பீமவர்மன் ஆகியோரின் தந்தை [[மூன்றாம் சிம்மவர்மன் ]] என்ற பல்லவ அரசரே ஐயடிகள் காடவர் கோன் ஆகிறார்,மேலும் ஐயடிகள் என்பதன் வடமொழியாக்கமே "பஞ்ச பாத" ஆகும்
 
== துறவுள்ளம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐயடிகள்_காடவர்கோன்_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது