கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 1:
கதிர்உயிரியல்'''kathir uyiriyal''' (''radiobiology'') அல்லது '''கதிர்வீச்சு உயிரியல்''' (''radiation biology'') என்பது வாழும் உயிரினங்களில் கதிர்வீச்சின்[[அயனியாக்கும் கதிர்]]களின் தாக்கங்களை-விளைவுகளை-விரிவாக ஆயும் அறவியல்[[மருத்துவ அறிவியல்]] புலமாகும். இங்கு கதிர்வீச்சென்பது அயனியாக்கும் பண்புடைய எக்சு, காமா போன்ற ஒளியன்களையும் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்[[இலத்திரன்]], [[புரோத்தன்]],புரோட்டான் மின்னூட்டம் இல்லாத நியூட்ரான்களையும்[[நியூத்திரன்]]களையும் குறிக்கும்.உயிரணுக்கள் [[உயிரணு]]க்கள் முதல் முழுவளர்ச்சி அடைந்த உயிரிகள் அனைத்தையும் குறிக்கும்.எக்சு மற்றும் காமாக் கதிர்கள் மின்காந்த அலைகளாகும்.
 
மின்னூட்டம் கொண்ட துகள்கள் அவைகளின் மின்னூட்டம் காரணமாகவும் அவைகளின் நிறை காரணமாகவும் நேரடியாக அயனியாக்கம் நிகழக் காரணமாகின்றன. ஆனால் மின்காந்த அலைகளும் நியூட்ரான்களும் மறைமுகமாக அயனியாக்கம் நிகழ காரணமாகும்.
 
 
 
 
 
 
மின்னூட்டம் கொண்ட துகள்கள் அவைகளின் மின்னூட்டம் காரணமாகவும் அவைகளின் நிறை காரணமாகவும் நேரடியாக அயனியாக்கம் நிகழக் காரணமாகின்றன.ஆனால் மின்காந்த அலைகளும் நியூட்ரான்களும் மறைமுகமாக அயனியாக்கம் நிகழ காரணமாகும்.
 
அயனியாக்கம் காரணமாகத் தோன்றும் விளைவுகள் மூலக்கூறுகளுக்கிடையே பிணைப்பை முறிக்கிறது. இதன் காரணமாக வேதிவிளைவுகள் தோன்றுகின்றன.முடிந்த நிலையில் அவைகள் உயிரியல் விளைவாக வெளிப்படுகின்றன.இவ்விளைவுகள் உடனடி விளைவாகவோ பலவருடங்கள் சென்றபின் தோன்றும் காலம் தாழ்ந்த விளைவாகவோ இருக்கக்கூடும்.இவையாவும் கதிர்களின் ஆற்றல் ,அவை ஏற்கப்படும் வீதம்,எந்தப் பகுதியில் கதிர்கள் ஏற்கப்படுகின்றன என்பன போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும்.விளைவுகள் குருதி அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம்,தோல் சிவத்தல்,கண்புரை,இறப்புவரையில் கூட இட்டுச் செல்லும்.
வரி 46 ⟶ 40:
அளவாக உள்ளன
 
ஒப்பு உயிரியல் விளைவு ( )ஒரே ஏற்பளவு உடைய இருவேறு கதிர்கள் ஒரே விளைவை அல்லாமல் வேறுபட்ட விளைவுகளைக் கொடுக்கின்றன.எடுத்துக் காட்டாக ஒரு கிரே அளவு எக்சு கதிர்கள் தோற்றுவிக்கும் விளைவைவிட ஒரு கிரே நியூட்ரான்கள் தோற்றுவிக்கும் விளைவு 10 மடங்கு அதிகமாகும்.அதாவது நியூட்ரான்களின் ஒப்புக் கதிரியல் விளைவு , எக்சு கதர்களைப் போல் 10 மடங்காகும்.10 என்பது நியூட்ரான்களின் ஒப்புக் கதிரியல் விளைவாகும்.
 
கூற்றளவினைவிடக் குறைந்த ஏற்பளவினை ஏற்ற உயிரினங்கள் சிற்சில துன்பங்களுடன் நீண்ட நாட்கள் வாழவும் கூடும்.இந்த ஏற்பளவு குறை கூற்றளவு எனப்படும.
வரி 172 ⟶ 166:
அண்மைய ஆய்வின் படி இந்தியாவில் வருடத்திற்கு சுமார் பத்து லட்சம் புது புற்று நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இதில் சுமார் இரண்டு லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.புற்று நோயாளிகள் கதிர் மருத்துவத்தால் நல்ல குணம் பெறுகின்றனர்.
 
கதிர்வீச்சின் விளைவுகள் பொதுவாக மேலும் இரு வகையாக ஆராயப்படுகின்றன.சில விளைவுகள் தோன்ற ஒரு வரம்பளவு (detriministic effect)உள்ளன.எடுத்துக்காட்டிற்காக கண்புரை நோய் ,மலட்டுத்தன்மை, போன்றவைகளைக் கூறலாம்.
 
மேலும் சிலவற்றிற்கு எந்த வரம்பளவும் இல்லை. (Stochatic effect). பன்நாட்டுக கதிரியல் காப்புக் கழகம்,சில உறுப்புகளை மிகவும் முக்கியமானவை என்று கோடிட்டுக் காட்டி உள்ளது.இவைகளில் ஏற்றுக் கொள்ளப் படும் கதிர் ஆற்றல் மிகவும் தீய விளைவுகளைக்க் கொடுக்கும் என்பதனால்.பாலினச் சுரப்பிகளும் சிவப்பு எலும்பு மென்பொருளும் முதலில் மிகவும் முக்கியமானது என்று வரையறுத்தது.(1966). ஆனால் 1977-ல் இவை சரியல்ல என்று கருத்துத் தெரிவித்து ,பல உறுப்புகளுக்குமான இடர்காரணி வெளியிட்டது.முலைப்புற்று போன்றவைகளுக்கு வயதும் கவனிக்கப்பட வேண்டும்.ஆனால் இது மிகவும் குறைந்த அளவே.
 
==உசாத்துணை==
மேலும் சில வற்றிற்கு எந்த வரம்பளவும் இல்லை. (Stochatic effect)
*பாபா அணுவாராய்ச்சி மையம்,மும்பை மும்பை, குறிப்புகள்
.பன்நாட்டுக கதிரியல் காப்புக் கழகம்,சில உறுப்புகளை மிகவும் முக்கியமானவை என்று கோடிட்டுக் காட்டி உள்ளது.இவைகளில் ஏற்றுக் கொள்ளப் படும் கதிர் ஆற்றல் மிகவும் தீய விளைவுகளைக்க் கொடுக்கும் என்பதனால்.பாலினச் சுரப்பிகளும் சிவப்பு எலும்பு மென்பொருளும் முதலில் மிகவும் முக்கியமானது என்று வரையறுத்தது.(1966). ஆனால் 1977-ல் இவை சரியல்ல என்று கருத்துத் தெரிவித்து ,பல உறுப்புகளுக்குமான இடர்காரணி வெளியிட்டது.முலைப்புற்று போன்றவைகளுக்கு வயதும் கவனிக்கப்பட வேண்டும்.ஆனால் இது மிகவும் குறைந்த அளவே.
 
[[பகுப்பு:கதிர் உயிரியல்|*]]
உசாச்சுணை,
[[பகுப்பு:பொது உடல்நலவியல்]]
பாபா அணுவாராய்ச்சி மையம்,மும்பை ,குறிப்புகள்
[[பகுப்பு:மருத்துவ இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது