கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''kathirகதிர் uyiriyalஉயிரியல்''' (''radiobiology'') அல்லது '''கதிர்வீச்சு உயிரியல்''' (''radiation biology'') என்பது வாழும் உயிரினங்களில் [[அயனியாக்கும் கதிர்]]களின் தாக்கங்களை-விளைவுகளை-விரிவாக ஆயும் [[மருத்துவ அறிவியல்]] புலமாகும். இங்கு கதிர்வீச்சென்பது அயனியாக்கும் பண்புடைய எக்சு, காமா போன்ற ஒளியன்களையும் மின்னூட்டம் கொண்ட [[இலத்திரன்]], [[புரோத்தன்]], மின்னூட்டம் இல்லாத [[நியூத்திரன்]]களையும் குறிக்கும். [[உயிரணு]]க்கள் முதல் முழுவளர்ச்சி அடைந்த உயிரிகள் அனைத்தையும் குறிக்கும்.
 
மின்னூட்டம் கொண்ட துகள்கள் அவைகளின் மின்னூட்டம் காரணமாகவும் அவைகளின் நிறை காரணமாகவும் நேரடியாக அயனியாக்கம் நிகழக் காரணமாகின்றன. ஆனால் மின்காந்த அலைகளும் நியூட்ரான்களும் மறைமுகமாக அயனியாக்கம் நிகழ காரணமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது