அவகாதரோ மாறிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up, removed: {{Link GA|zh}}
அடையாளம்: 2017 source edit
வரிசை 9:
|-
|}
'''அவகாதரோ மாறிலி''' (''Avogadro constant'') அல்லது '''அவகாதரோ எண்''' (''Avogadro's Number'', '''அவோகாட்ரோ எண்''') என்பது [[வேதியியல்]] கணக்கீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு [[மாறிலி]] ஆகும். இது ஒரு மிகப்பெரிய எண். ஒரு [[மோல்]] அளவு உள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள [[மூலக்கூறுகள்]] அல்லது [[அணு|அணுக்கள்]] அல்லது அயனிகள் இவைகளின்இவற்றின் மொத்த எண்ணிக்கையே ''அவகாதரோ எண்'' என்பதாகும். இதனைக் கண்டறிந்தவர் [[அமேடியோ அவகாதரோ]].<ref>சி. சண்முகம், அறிவியல் ஒளி, ஆகஸ்ட் 2010 இதழ்</ref>
 
சுருங்கக் கூறினால், அவகாதரோ எண் என்பது துல்லியமாக 12 கி கார்பன்-12 என்னும் பொருளில் காணும் அணுக்களின் மொத்த எண்ணிக்கை என அறியலாம்ஆகும். <ref>வேதியியல் தொகுதி-1, பதினொன்றாம் வகுப்பு, தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம், திருத்திய பதிப்பு 2007 பக்கம் 3.</ref>
 
ஒரு [[மோல்]] அளவுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை எப்போதுமே {{gaps|6.022|14X|×|10<sup>23</sup>}} ஆகும். சுருக்கமாகக் கணித வடிவில் குறிப்பிடும் இவ்வெண்ணின் உண்மையான வடிவம். 602 300 000 000 000 000 000 000 என்று வரும் . எடுத்துக்காட்டாக ஒரு மோல் அளவுகளாகியஅளவாகிய 18 கிராம் [[நீர்]], 180 கிராம் [[குளுக்கோசு]], 44 கிராம் [[கார்பன்-டை-ஆக்சைடு]], 32 கிராம் [[ஆக்சிசன்]], இரண்டே இரண்டு கிராம் [[ஐதரசன்]] மூலக்கூறு, இப்படி அவ்வவ்அவ்வப் பொருள்களிலும்பொருள்களில் உள்ள மூலக்கூறுகளை எண்ணிப் பார்த்தால் ஒரே எண்ணிக்கைதான் கிடைக்கும். அதுதான் 6.022 x 10 <sup>23</sup> என்ற '''அவகாதரோ எண்''' ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அவகாதரோ_மாறிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது