வங்காள மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
'''வங்காள மொழி''' [[இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில்]] ஒன்றாகும். இம்மொழி [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] [[வங்காள தேசம்]] மற்றும் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்]] வாழும் மக்கள் பேசுகின்றனர். இது [[வங்கதேசம்|வங்கதேச குடியரசின்]] தேசிய மற்றும் அதிகாரப்பூர்வ மொழியாகும், மற்றும் இந்திய குடியரசின் சில கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான [[மேற்கு வங்கம்]], [[திரிபுரா]], [[அசாம்]] (பாரக் பள்ளத்தாக்கு) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ மொழியாகவும் உள்ளது. மேலும் இது இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும் இது மொத்தம் 250 [[மில்லியன்]] மக்களால் பேசப்படுகிறது, உலகிலேயே மிகுதியான மக்கள் பேசும் மொழிகளில் ஏழாவது இடத்தைவகிக்கிறது. இது பிராகிருதம், [[பாளி]], சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியது. இது தெற்காசியாவில் பரவலாக உள்ள மற்ற மொழிக் குடும்பங்களான, குறிப்பாக [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிகள்]], [[ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்]], [[திபெத்திய-பர்மிய மொழிகள்]] ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளது, இவை அனைத்தும் வங்காள சொல்லவளத்துக்கு பங்களிப்பு செய்தன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மொழியின் சொற்களில் வங்க மொழிச் சொற்கள் பாதிக்கும் மேலானதாகவும்  (அதாவது, சமஸ்கிருத சொற்களின் உள்ளூர் திரிபுகள், சமஸ்கிருத சொற்களின் சிதைந்த வடிவங்கள் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இருந்து கடனாக பெற்றவை),   30 சதவிகிதம் சமஸ்கிருத சொற்களாகவும், மேலும் மீதமுள்ளவை வெளிநாட்டு சொற்களாகும். <ref name=":0">{{Cite web|url=https://www.britannica.com/topic/Bengali-language|title=Bengali language|access-date=2016-09-02}}</ref> கடைசியாக கலந்த சொற்களில் மேலாதிக்கமானவை பாரசீகமாக இருந்தது, இது சில இலக்கண வடிவங்களின் ஆதாரமாக இருந்தது. மேலும் சமீபத்திய ஆய்வுகளில் இம்மொழியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சொற்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, முக்கியமாக வங்க மொழியை பேசுபவர்களின் பாணியாலும் விருப்பம் காரணமாகவும். <ref name=":0" /> இன்று, வங்கதேசத்தில் வங்காளமொழி மிகுதியானவர் பேசும் மொழியாக உள்ளதாகவும், இந்தியாவில் பரவலாக பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் உள்ளது.<ref>{{cite web|url=http://graduate.olivet.edu/news-events/news/second-most-spoken-languages-around-world|title=The Second Most Spoken Languages Around the World|publisher=Olivet Nazarene University|accessdate=2015-04-20}}</ref><ref name="second most spoken in India">{{cite web|url=http://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement1.htm |title=Languages of India |accessdate=2009-09-02|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20130210004955/http://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement1.htm |archivedate=10 February 2013 |df=dmy }}</ref><ref name="lang1991">{{cite web| url = http://www.censusindia.gov.in/| title = Languages in Descending Order of Strength&nbsp;— India, States and Union Territories – 1991 Census| accessdate = 2006-11-19| year =| month =| work = Census Data Online| publisher = Office of the Registrar General, India| page =1 | archiveurl = https://web.archive.org/web/20070614053639/http://www.censusindia.net/cendat/language/lang_table1.PDF| archivedate=2007-06-14}}</ref>
 
வங்காள மொழியானது நீண்டதும்ஆயிரமாண்டு நீண்ட, பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும்.  வங்காள மறுமலர்ச்சிக்குப் பிறகு பரவலாக வளர்ந்திருக்கிறது மேலும் இது ஆசியாவில் மிக முக்கியமான மற்றும் வேறுபட்ட இலக்கிய மரபுகளில் ஒன்றாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. தமிழில் உள்ள செந்தமிழ், கொடுந்தமிழ் போலவே இரட்டை வழக்கு வங்காளத்திலும் உண்டு. வங்காள மொழியின் இலக்கிய வழக்கும், வட்டார வழக்குகளும் பெருமளவில் வேறுபடுகின்றன. இரண்டு நாடுகளின் [[நாட்டுப்பண்|நாட்டுப்பண்கள்]] இந்தியா [[ஜன கண மன]], வங்காள தேசம் ([[அமர் சோனர் பங்களா]]), வங்காள மொழியில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1952 ஆம் ஆண்டின் பாக்கிஸ்தானின் ஆட்சி மொழி நிலைப்பாடானது வங்காள மொழி இயக்கம் துவக்கப்பட காரணமாயிற்று.   1999 ஆம் ஆண்டில், கிழக்கு பாக்கிஸ்தானின் (இன்றைய வங்கதேசம்) மொழி இயக்கத்தை அங்கீகரிக்கும்விதமாக பன்னாட்டு தாய் மொழி நாளாக பெப்ரவரி 21 ஐ யுனெஸ்கோ அங்கீகரித்தது.
 
இந்தியா, வங்காள தேசம் ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களும் வங்காள மொழியில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது
[[File:Rabindranath Tagore in 1909.jpg|thumb|200px|தேசிய கீதங்களை எழுதிய [[இரவீந்திரநாத் தாகூர்]] ]]
 
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது