இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இதை விரிவாக்கும் எண்ணமில்லாமையால்
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:Arulghsr|அருளரசன்]]|சூன் 02, 2017}}
'''இலியட்''' என்பது [[பண்டைக் கிரேக்கம்|பண்டைக் கிரேக்க]] [[இதிகாசம்|இதிகாசங்கள்]] இரண்டினுள் ஒன்று. மற்றது [[ஒடிசி (இலக்கியம்)|ஆடிசி]] (Odyssey). இலியட், [[ஹோமர்]] என்னும் கிரேக்கப் புலவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆயினும், இது ஒரு புலவரால் எழுதப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் உள்ள பாடல்களில் வாய்வழி மரபுகளுக்கான சான்றுகள் காணப்படுவதால் இது பலரால் ஆக்கப்பட்டிருக்கக் கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது