குழந்தைக்குப் பெயர் வைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
டு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
==இவற்றையும் பார்க்க==
* [[தமிழ் பெயரிடல்]]
** [[ஆண் தமிழ்ப் பெயர்கள்]]
* ஆண் தமிழ்ப் பெயர்கள் தமிழர்களிடையே குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள சில சாதியினர் தங்கள் குல தெய்வப் பெயரை முதலில் குழந்தைக்கு வைக்கின்றனர். சில சாதியினர் தங்கள் குழந்தைகளில் ஆண் குழந்தையாக இருந்தால் தந்தை பெயரையும், பெண் குழந்தையாக இருந்தால் தாயின் பெயரையும் வைக்கின்ற வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். சில குடும்பத்தில் தமிழ் பற்றுதலின் காரணமாக தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கமும் உள்ளது. சிலர் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது தாங்கள் விரும்பும் திரைப்படத் துறையினர் பெயர்களை வைக்கின்றனர். தற்போது நாகரீகமாகப் பெயர் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியுள்ளது. இதனால், தற்போது எந்தப் பொருளுமில்லாமல் புதியதாக பெயர்கள் உருவாக்கப்பட்டு வைக்கப்படுகின்றன. இந்தப் பெயர் வைக்கும் நிகழ்வு சமயம், சாதி, இடம் மற்றும் விருப்பம் போன்ற சில பிரிவுகளின் கீழ் வேறுபடுகிறது. == இவற்றையும் பார்க்க ==
** [[தமிழ் பெயரிடல்]]
** [[ஆண் தமிழ்ப் பெயர்கள்]]
** [[பெண் தமிழ்ப் பெயர்கள்]]{{குறுங்கட்டுரை}}
* [[பெண் தமிழ்ப் பெயர்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/குழந்தைக்குப்_பெயர்_வைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது