பட்டுக்கோட்டை அழகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Alagiri 11.jpg|right|thumb|300px]]
 
'''பட்டுக்கோட்டை அழகிரி''' [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்தின்]] தலைவர்களுள் ஒருவரும், கவிஞருமாவார். [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[கீரமங்கலம்]] அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான [[மதுரை மாவட்டம்]], [[சோழவந்தான்]] அருகே உள்ள [[திருவாவிடைமருதூர்வாவிடமருதூர் ஊராட்சி|வாவிடைமருதூர்]] கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராக சேர்ந்தார். ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த [[தந்தை பெரியார்|பெரியார்]], ராமநாதன், [[குத்தூசி குருசாமி]] ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_அழகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது