தகவல் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 51:
</ref>
 
ஐ பி எம் 1956 இல் முதல் வன்வட்டு இயக்கியை 305 ராமாக் கணினியில் அறிமுகப்படுத்தியது.{{sfnp|Khurshudov|2001|p=6|ps=}} பெருபாலான எண்ணியல் தரவுகள் காந்த முறையில் வன்வட்டில் தேக்கப்படுகிறது அல்லது ஒளியியலாக CD-ROM களில் தேக்கப்படுகிறது.{{sfnp|Wang|Taratorin|1999|pp=4–5}} 2002 ஆம் ஆண்டு வரை ஒப்புமைக் கருவிகளில் பெரும்பாலான தகவல் தேக்கப்பட்டது ஆனால் அந்த ஆண்டில் ஒப்புமைக் கருவிகளை விட எண்ணியல் தேக்க்க் கொள்ள்ளவு கூடிவிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டளவில் 94% அளவு உலகளாவிய தரவுகள் எண்ணியலாகத் தேக்கப்பட்டன:<ref name="USCNews">
{{rcitation |USCNewslast=Wu |first=Suzanne |title=How Much Information Is There in the World? |url=http://news.usc.edu/#!/article/29360/How-Much-Information-Is-There-in-the-World |work=USC News |publisher=University of Southern California |accessdate=10 September 2013}}
</ref> இதில் 52% அளவு வன்வட்டிலும் 1% அளவு காந்தமுரையிலும் தேக்கப்பட்டன. உலகளாவிய மின்னணுக் கருவியில் தேக்கும் அளவு 1986 இல் 3 எக்சாபைட்டுகளில் இருந்து 2007 இல் 295 எக்சாபைட்டுகள் வரை வளர்ந்து பெருகியுள்ளது.{{r|HilbertLopez2011}} அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமடங்காகப் பெருகியுள்ளது.<ref name="Hilbertvideo2011">{{cite web|url=http://ideas.economist.com/video/giant-sifting-sound-0|title=Americas events- Video animation on The World's Technological Capacity to Store, Communicate, and Compute Information from 1986 to 2010|work=The Economist}}</ref>
 
====தரவுத்தளங்கள்====
"https://ta.wikipedia.org/wiki/தகவல்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது