தகவல் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 28:
பல்லாயிரம் ஆண்டுகளாகவே கணிப்புக்கு உதவ சரிபார்ப்புக் குச்சிகள் பயன்பாட்டில் உள்ளன.<ref name="Schmandt-Besserat">
{{citation |last=Schmandt-Besserat |first=Denise |title=Decipherment of the earliest tablets |journal=Science |year=1981 |volume=211 |issue=4479 |pages=283–85 |doi=10.1126/science.211.4479.283 |pmid=17748027}} {{subscription required}}
</ref> கி.பி முதல் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட எதிர்கைத்தெரா இயங்கமைப்புதான் முதல் எந்திர வகை ஒப்புமைக் கணினி ஆகக் கருதப்படுகிறது. இது தான் மிகத் தொடக்கநிலைப் பல்லிணை பூட்டிய எந்திரவியல் இயங்கமைப்பும் ஆகும்.<ref name="Wright">{{sfnpcitation |last=Wright |first=Michael T. |contribution=The Front Dial of the Antikythera Mechanism |year=2012 |peditor1-last=279Koetsier |pstitle=Explorations in the History of Machines and Mechanisms: Proceedings of HMM2012 |editor1-first=Teun |editor2-last=Ceccarelli |editor2-first=Marco |pages=279–292 |publisher=Springer |isbn=978-94-007-4131-7}}
{{refend}} இதோடு ஒப்பிடத்தக்க ஒப்புமைக் கணினிகள் [[ஐரோப்பா]]வில் 16 ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை.{{sfnp|Childress|2000|p=94|ps=}} மேலும் 1645 வரை நான்கு கணித வினைகளையும் ஆற்றக்கூடிய முதல் எந்திரவகை கணிப்புக் கருவியேதும் உருவாக்கப்படவில்லை.{{sfnp|Chaudhuri|2004|p=3|ps=}}
 
உணர்த்திகளையோ அல்லது கவாடங்களையோ பயன்கொள்ளும் மின்னணுவியல் கணினிகள் 1940 களில் தோன்றின. மின் எந்திரக் கணினி சூசு Z3 1941 இல் செய்து முடிக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் நிரலாக்கக் கணினியாகும். புத்தியல் காலச் செந்தரப்படி, இதுவே முழுமை வாய்ந்த கணிப்பு எந்திரம் ஆகும். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்போது]] நாசி [[செருமனி|செருமானியத்]] தகவல் குறிமுறைகளை உடைக்க உருவாக்கப்பட்ட [[கொலோசசு கணினி]] ([[:en:Colossus computer]]) முதல் எண்ணியல்/இலக்கவியல் கணினியாகும். இதில் [[கணினி நிரலாக்கம்|நிரலாக்கம்]] செய்ய முடியுமென்றாலும் பொதுப் பயன்பாட்டுக்கு உரியதல்ல. இது நிரலை ஒரு நினைவகத்தில் தேக்கிவைக்க வல்லதல்ல. அதோடு இது ஒரே ஒரு பணியை மட்டுமே செய்யவல்லதாக அமைந்தது; இதில் நிரலாக்கம் செய்ய, உள்ளிணைப்பை மாற்றும் முளைகளையும் நிலைமாற்றிகளையும் பயன்படுத்தியது.{{sfnp|Lavington|1980|p=|ps=}}முதல் மின்னணுவியலான நிரல்தேக்க எண்ணியல் கணினி மான்செசுட்டர் சிற்றளவு செய்முறை எந்திரம் (SSEM) ஆகும். இது தன் நிரலாக்கப் பணியை 1948 ஜூன் 21 இல் இயக்கியது.<ref name="Enticknap">
"https://ta.wikipedia.org/wiki/தகவல்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது