தகவல் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 35:
===தரவுகள் தேக்கல்===
 
கொலோசசு கணினி போன்ற தொடக்கநிலைக் கணினிகள் துளைத்த நாடாக்களைப் பயன்படுத்தின. இந்த நீண்ட தாள்வகை நாடாக்களில் தொடர்ந்த துளைகளால் தரவுகள் குறிக்கப்பட்டன. இத்தொழில்நுட்பாம் இப்போது காலாவதியாகி விட்டது.<ref name="Alavudeen">{{citation |last1=Alavudeen |first1=A. |last2=Venkateshwaran |first2=N. |title=Computer Integrated Manufacturing |year=2010 |publisher=PHI Learning |isbn=978-81-203-3345-1}}</ref> மின்னணுவியலான தரவுகளின் தேக்கல் இரண்டாம் உலகப்போரின்போது தோன்றியது. இதற்கு தாழ்த்தத் தொடராலான நினைவகம் உருவாக்கப்பட்டது. இந்நினைவகம் இராடார் குறிகைகளின் அடிப்போசையை அகற்றியது. இதற்கு முதலில் இதள் (பாதரசத்) தாழ்த்தத் தொடர் பயன்பட்டது.<ref name="LavingtonLavington1">{{citation |last=Lavington |first=Simon |title=A History of Manchester Computers |year=1998 |edition=2nd |publisher=The British Computer Society |isbn=978-1-902505-01-5}}</ref>முதல் தற்போக்கு அணுகல் நினைவகம் அல்லது தற்போக்கு எண்ணியல் தேக்கல் அமைப்பு வில்லியம் குழல் ஆகும். இது செந்தர எதிர்முணைக்கதிர்க் கழலால் ஆனதாகும்.<ref name="Resurrection">
{{citation |title=Early computers at Manchester University |journal=Resurrection |volume=1 |issue=4 |publisher=The Computer Conservation Society |date=Summer 1992 |url=http://www.cs.man.ac.uk/CCS/res/res04.htm#g |issn=0958-7403 |accessdate=19 April 2008}}</ref> தாழ்த்த்த் தொடரிலும் இதிலும் தேக்கும் தகவல் வியைவாக அழிந்துவிடும். எனவே இவற்ரை அடிக்கடி புத்துயிர்ப்பிக்கவேண்டும். இது மின் தடங்கலின்போது முழுமையாக அகன்றுவிடும். அழியாத முதல் கணினி நினைவகம் காந்த உருள்கல நினைவகமாகும். இது 1932 இல் புதிதாகப் புனையப்பட்டது<ref name="MagDrum">{{citation |url=http://cs-exhibitions.uni-klu.ac.at/index.php?id=222 |title=Magnetic drum |work=Virtual Exhibitions in Informatics |editor=Universität Klagenfurt |accessdate=21 August 2011}}</ref> இது பெராண்டி மார்க்1 எனும் முதல்வணிகவியலான பொதுநோக்கு மின்னணுவியல் கணினியில் பயன்படுத்தப்பட்டது.<ref name="Digital60MM1">{{citation |title=The Manchester Mark 1 |url=http://www.digital60.org/birth/manchestercomputers/mark1/manchester.html |publisher=University of Manchester |accessdate=24 January 2009}}
</ref>
"https://ta.wikipedia.org/wiki/தகவல்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது