"சோயா அவரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

476 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
மேற்கோள்
(மேற்கோள்)
பெரும்பாலான மற்ற தாவரங்களைப் போல, சோயா அவரை விதையிலிருந்து முற்றிய தாவரமாக வளர தனித்துவமான பல நிலைகளை கடக்க வேண்டியுள்ளது.
===முளைத்தல்===
வளர்ச்சியின் முதல் நிலை [[முளைத்தல்|விதை முளைத்தலாகும்]], இது முளை வேரானது விதையிலிருந்து தோன்றுவதன் மூலம் துவங்குகிறது<ref name=MP197Chapter2>{{cite book|last1=Purcell|first1=Larry C.|last2=Salmeron|first2=Montserrat|last3=Ashlock|first3=Lanny|title=Arkansas Soybean Production Handbook - MP197|date=2014|chapter=Chapter 2|chapter-url=http://www.uaex.edu/publications/pdf/mp197/chapter2.pdf|chapter-format=PDF|publisher=University of Arkansas Cooperative Extension Service|location=Little Rock, AR|pages=1–8|url=http://www.uaex.edu/publications/mp-197.aspx|accessdate=21 February 2016}}</ref>. இது [[வேர்]] வளர்ச்சியின் முதல் நிலையாகும். முதல் 48 மணி நேரத்திற்குள் உகந்த சூழலில் இது உருவாகிறது. முதல் [[ஒளிச்சேர்க்கை]] அமைப்பான வித்திலைகள் (''cotyledons'') கீழ்த்தண்டிலிருந்து தோன்றுகின்றன.இம்முதல் தாவர அமைப்பு மண்ணிலிருந்து வெளிவரும்.வித்திலைகள் இலைகளாகவும், முதிர்ச்சி அடையாத இளந்தாவரத்திற்கு ஊட்டமளிக்கும் பணியையும் மேற்க்கொள்கிறது.விதை முளைத்து முதல் 7 லிருந்து 10 நாட்கள் இளம் தாவரம் வித்திலைகள் வழியாகவே ஊட்டம் பெறுகிறது <ref name=MP197Chapter2 />.
 
===முதிர்ச்சியடைதல்===
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298995" இருந்து மீள்விக்கப்பட்டது