"பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,648 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(கட்டுரை முற்பதிவு அறிவிப்பு)
 
கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை மீண்டும் திருத்தம் செய்துவிட்டேன் நன்றி--[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 13:27, 31 மே 2017 (UTC)
:*வணக்கம் பயனர்:TNSE P.RAMESH KPM|ரமேஷ்]]! முதலில், எனது பக்கத்தில் உங்கள் செய்தி பார்த்தேன். எனது பக்கத்தில் இடப்பட்டதால் தவறாமல் பார்த்தேன். முதலில் உங்கள் பக்கத்தில் செய்தி இருந்தமையால், சரியாகக் கவனிக்கவில்லை. அவ்வாறு வேறு இடங்களில் செய்தி இடும்போது, {{ping|kalaiarasy}} அல்லது [[பயனர்:kalaiarasy|கலை]] என்று போட்டுவிட்டுப் போட்டால், எனக்கு செய்தி கிடைக்கும். தவறாமல் பார்ப்பேன்.
:*உங்கள் முயற்சிக்கும், விக்கியில் எழுத விரும்பும் ஆர்வத்துக்கும் பாராட்டுக்கள். உங்களுக்குத் தெரிந்த, நேரில் உதவக் கூடிய யாராவது தமிழ் விக்கிப்பீடியர்கள் இருந்தால் அவர்களிடமும் நீங்கள் உதவி பெறலாம். இல்லாவிட்டால், இங்கு என்னிடமோ, வேறு பயனர்களிடமோ தெரியாதவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். நேரில் உதவக் கூடியவர்கள் இருப்பின் இலகுவாக இருக்குமென நினைக்கிறேன்.
:*நடத்தை கட்டுரையில் நான் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். பாருங்கள். என்ன மாற்றங்கள் என்பதை, வரலாற்றில் போய், ஒவ்வொரு ''முந்திய'' என்றிருப்பதை அழுத்திப் பார்க்கலாம். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88&action=history இங்கு] போய்ப் பாருங்கள்.
:*[[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்]] பக்கத்தையும் பாருங்கள். நீங்கள் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது, வசனத்தை வாசித்து விளங்கிய பின்னர் உங்கள் நடையில் எழுதலாம். ஆங்கிலக் கட்டுரையின் தொகுப்புப் பக்கத்திற்குப் போனால், மேற்கோள்கள் எப்படிக் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்த்து, அதனையே தமிழ்க் கட்டுரையில் கொடுக்கலாம். பின்னர் மேற்கோள் என்பதற்குக் கீழ் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் <nowiki>{{Reflist}}</nowiki> என்பது இருக்கும். அதனைப் போட்டால் மேற்கோள்கள் தானாகவே இணைத்துக்கொள்ளப்படும். நீங்கள் எழுத வேண்டி வராது.
:*நடத்தைக் கட்டுரையில் ''விலங்கு நடத்தை'' என்பதுவரை திருத்தியுள்ளேன். அதற்குக்கீழே ''நுகர்வோர் நடத்தை'' என்பதிலிருந்து மேற்கோள்கள் போன்றவற்றைத் திருத்துங்கள்.
:*ஏதாவது உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 00:27, 4 சூன் 2017 (UTC)
 
== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
23,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2299065" இருந்து மீள்விக்கப்பட்டது