குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
| அங்கணம் / அங்ஙணம் || உள்முற்றம், கழிவுநீர் மடை || திருக்குறள்: "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொள"
|-
| அங்கன / அங்கிண || அங்கே || "மோனே, அங்கன போவாதே" - "மகனே அங்கே போகாதே"
|-
| அங்கோடி || அந்த வழியாக || "அவ அங்கோடி பேயிட்டிரிக்யும்போது பாம்பு ஒண்ணு குறுக்கால போச்சாம்." இங்கு 'பேயிட்டிரிக்யிம்போது' (போய்க்கொண்டிருக்கும்போது) இல் 'போ'க்குப்பதிலாக 'பே' என்றும், 'இருக்கும்' என்பது 'இரிக்கும்' அல்லது 'இரிக்யிம்' என்றே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கேரள எல்லை வட்டங்களில் இவ்வழக்கு உள்ளது
வரிசை 41:
|-
| அந்தால || அந்த வழியாக / அப்படி ||
|-
| அப்பம் || அப்போது || "லே கொப்பன் அப்பமே வந்தாச்சி" - "உன் அப்பா அப்போதே வந்தாயிற்று". அரிசி மாவில் செய்யப்படும் பண்டத்திற்கும் அப்பம் என்ற பெயருண்டு
|-
| அம்மாசி || அம்மாவாசை ||
|-
| அம்படம் || அவ்வளவு || அம்மட்டம் என்பதன் திரிபு
வரி 75 ⟶ 79:
|-
| ஆக்கர் கடை || காயலான் கடை ||
|-
| ஆகுல்லா || ஆகிறது அல்லவா ||
|-
| ஆட்டும் || சரியென ஆமோதித்தல், ஆகட்டும் || ஆகட்டும் என்பதன் மருவல்
வரி 80 ⟶ 86:
| ஆயினி சக்கை / ஐனிச் சக்கை || [[ஈரப்பலா]] || பலாப்பழத்தில் ஒரு சிறிய வகை
|-
| ஆராசனை || இறை அருள் || "அவியளுக்கு ஆராசனை வந்துட்டு" - "அவர்களுக்கு இறையருள் வந்துவிட்டது"
| இங்கன || இங்கே ||
|-
| ஆராங்கு || ஒரு மீன் வகை ||
|-
| இங்கன / இங்கிண || இங்கே ||
|-
| இங்கோடி || இந்த வழியாக ||
வரி 123 ⟶ 133:
|-
| உருமா || திருமணத்தின் போது மணமகனின் தலையில் கட்டும் துணி ||
|-
| உலும்பு வாடை || கிட்டத்தட்ட அழுகிய வாடை ||
|-
| உள்ளுடுப்பு || பெண்களின் உள்ளாடை ||
வரி 133 ⟶ 145:
|-
| ஊதாப்பட்டி || பலூன் ||
|-
| எங்கன / எங்கிண || எங்கே ||
|-
| எங்கோடி || எந்த வழியாக ||
|-
| எத்து || உதை || பொதுத் தமிழிலும் உள்ளது.
|-
| எதுப்பு || எதிராக || "அவரு வரும்போது எதுப்பு போகப்பிடாது" - "அவர் வரும்போது அவரின் எதிராகப் போகக்கூடாது"
|-
| எப்பம் || எப்போது || "பொறவுண்ணா எப்பம்?" - "பிறகென்றால் எப்போது?"
|-
| எம்படம் || எவ்வளவு || எம்மட்டம் என்பதன் திரிபு
வரி 201 ⟶ 219:
|-
| கடுவன் || ஆண் மிருகம் || "கடுவன் பூனை" - "ஆண் பூனை"
|-
| கணியான் ஆட்டம் || சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் பாடி ஆடப்படும் ஒரு கூத்தாட்டம். || [[கணியான் கூத்து]]
|-
| கதம்பல் / கதம்ப || தேங்காய் மட்டை ||
|-
| கம்புக் கூடு || கைக்குழி, அக்குள், கக்கம், கழக்கட்டு ||
|-
| கயலி || ஒரு வகை மீன் ||
|-
| கயறு / கேறு || ஏறு || மலையாள வழக்கு
வரி 215 ⟶ 237:
|-
| கல்சான் || கால்சட்டை || மீனவர் வழக்கு
|-
| கலுங்கு || மதகு, அணை, உயரம் குன்றிய சுவர் || பாலத்துக்கலுங்கு - பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும் சிறு சுவர்கள்
|-
| கவக்கம்பு || பிரம்பு, லத்தி, ஊன்றுகோல், மூங்கில் கம்பு ||
|-
| கவுட்டை || கால்கள் இடுப்பில் கூடும் இடம் ||
வரி 225 ⟶ 251:
|-
| கழனி / கழநி || கழுநீர், மாடுகள் குடிக்கும் ஒரு வகையான கலவை. சமையலில் வடி கட்டிய தண்ணீர், பழத்தோல்கள் எல்லாம் சேர்ந்தது ||
|-
| கழுமாடன் || கழுமர மாடன் - காவல் கடவுள் || [[கழுமரம்]]
|-
| கழைக் / களைக் கம்பு || மரங்களிலிருந்து காய்கனிகள் பறிப்பதற்காக உதவும் நீண்ட கம்பு ||
வரி 377 ⟶ 405:
|-
| சாணாங்கி || சாணம் ||
|-
| சாணிப்பால் || நீர் ஊற்றிக்கலக்கிய மாட்டுச்சாணம். இது வாசல் மொழுகப்பயன்படும் ||
|-
| சாப்பு / சேப்பு || சட்டை பை ||
வரி 395 ⟶ 425:
|-
| சில்லாட்டை || தென்னை மரத்தில் இருக்கும் வலை போன்ற பகுதி, பன்னாடை ||
|-
| சிலேபியாக்கெண்டை || (சிலேபிக்)கெண்டை மீன் || பொதுவழக்கிலும் உள்ளது
|-
| சிறுபயறு || பாசிப்பயறு ||
வரி 472 ⟶ 504:
| தாமிரபரணி ஆறு || குழித்துறை ஆறு || நெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை
|-
| தாளி || இலைச்சாறு, ஒரு வசைச்சொல் (தாயளி) ||
|-
| தாறா || வாத்து || ஈழத்தமிழ் வழக்கு, மலையாள வழக்கு.
|-
| திருப்பன் || கொண்டையில் வைத்து கட்டும் ஒரு அலங்காரப்பொருள் ||
|-
| துட்டி வீடு || துக்க வீடு ||
வரி 486 ⟶ 520:
| துவரன் || பொரியல் || மலையாள வழக்கு
|-
| துள்ளுமறி / துள்ளுமாறி || பலி கொடுக்க பயன்படும் ஆட்டுக்கிடா அல்லது ஆட்டுக்குட்டி || பொதுத் தமிழிலும் உள்ளது.
|-
| துளுவன் பழம் || வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகை || பொதுவழக்கிலும் உள்ளது
|-
| துறையல் / தொறவால் || சாவி || திறவுகோல் என்றும் தமிழில் அழைக்கும் வழக்கம் உண்டு.
|-
| தூப்பு || துடைப்பம் ||
வரி 513 ⟶ 547:
|-
| தெரளி இலை || பிரிஞ்சி இலை ||
|-
| தெவக்கம் || தேக்கம் ||
|-
| தெறி || இளகிய மணல்மேடு, கெட்டவார்த்தை || மலையாள வழக்கு.
வரி 558 ⟶ 594:
| நுள்ளல் || கிள்ளல் || "மகன்: அம்மா, இவன் என்ன நுள்ளுகான், ரெம்ப வலிக்யு; தாய்: மோனே ரொம்ப நோவுகா?" - "மகன்: அம்மா, இவன் என்னை கிள்ளுகிறான், ரொம்ப வலிக்கிறது; தாய்: மகனே வலிக்கிறதா?"
|-
| நீக்கம்பு || திமிர், வயிற்றுப்போக்கு, பெருமழை ||
|-
| நிழல் தங்கல் || ஒரு [[ஐயாவழி]] வழிபாட்டுத் தலம் ||
வரி 630 ⟶ 666:
| பிறுத்தி / புறுத்தி || அன்னாசி ||
|-
| பின்ன || அப்புறம், அப்போ || "சரி, பின்ன விடு" - "சரி, அப்போ விடு"; "பின்ன பாத்துக்கலாம்" - "அப்புறம் பாத்துக்கலாம்"
| பின்னல்லாம? / பின்னல்லாதக்கி? || எரிச்சலோடு ஆமோதித்தல், "அந்த பதிலைத் தவிர வேறென்னவாக இருக்கமுடியும்?" || "நபர்1: எல்லா சோத்தையுமா சாப்டுட்டெ? நபர்2: பின்னல்லாதக்கி? அவ்ளோ பசி" - "நபர்1: சோற்றை முழுவதுமாக நீயா உண்டாய்? நபர்2: எனக்கு அவ்வளவு பசி. அதைத் தவிர வேறு என்ன என்னால் செய்திருக்கமுடியும்?"
|-
| பின்னல்லாம? / பின்னல்லாதக்கி? || எரிச்சலோடு ஆமோதித்தல், "அந்த பதிலைத் தவிர வேறென்னவாக இருக்கமுடியும்?" || "நபர்1: எல்லா சோத்தையுமா சாப்டுட்டெ? நபர்2: பின்னல்லாதக்கி? அவ்ளோ பசி" - "நபர்1: சோற்றை முழுவதுமாக நீயா உண்டாய்? நபர்2: எனக்கு அவ்வளவு பசி. அதைத் தவிர வேறு என்ன என்னால் செய்திருக்கமுடியும்?".
|-
| பீயாத்தி || கத்தி || 'பிச்சாத்தி' எனும் மலையாள வழக்கின் மருஉ
வரி 678 ⟶ 716:
| பொழி தட்டல் / மறம் அடித்தல் || விளை நிலத்தை சமன்படுத்துதல் ||
|-
| பொறவு / பொறபு || பிறகு, அப்புறம் || "பொறவு, அந்த கதைல என்னாச்சினி செல்லு" - "பிறகு, அந்த கதையில் என்ன ஆயிற்று என்று சொல்லு"
|-
| பொறத்தால || பின்னால் || "அந்த போட்டோல அந்த வளத்தியான ஆளுக்க பொறத்தால ஒருத்தன் நிக்க்யானில்லா, அது நானாக்கும்"
வரி 693 ⟶ 731:
|-
| மக்கா / மக்களே || மகனே / மகளே, செல்லமாக யாரையும் அழைப்பது || "மக்கா, ஒங்க வீட்ல எல்லாரும் சௌக்கியமா?"
|-
| மகுடம் || கணியான் ஆட்டத்தில் இசைக்கப்படும் பறை/தப்பட்டை போன்ற ஒரு மேளம் ||
|-
| மங்களா || வரவேற்ப்பு அறை ||
வரி 721 ⟶ 761:
|-
| மணி மேடை || மணிக் கூண்டு ||
|-
| மம்பெட்டி || மண்வெட்டி || பொதுவழக்கிலும் உள்ளது.
|-
| மயினி || மச்சினி(மச்சினன்), கொழுந்தி, கொழுந்தியாள், மாப்பிளையின் தங்கை, அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மனைவியின் அக்கா || "மதினி" என்பதின் மரூஉ
வரி 836 ⟶ 878:
| விறவு || விறகு என்பதன் திரிபு ||
|-
| (வீட்டு) நடை || வீட்டு வாசற் படி || நடை என்பது வீட்டின் முற்றத்தில் இருந்து பின்வாசல் வரை உள்ள நேர் பாதையை, நடந்துசெல்லும் பாதையைக் குறிக்கும். பொதுத் தமிழிலும் உள்ளது.
|-
| வீடி || பீடி ||
வரி 848 ⟶ 890:
| வெக்கை || சூடு || பொதுவழக்கிலும் உள்ளது
|-
| வெட்டோத்தி / வெட்டுக்குத்தி / வெட்டுக்கத்தி || வெட்டருவாள் ||
|-
| வெடலை || இளநீர் || விடலை என்பதன் மருவல். பொதுவாக, இளமை என்று பொருள்.
வரி 855 ⟶ 897:
|-
| வெறச்சிற்று / வெறச்சிட்டு || நின்றுவிட்டது || மழை வெறச்சிற்றா? - மழை நின்றுவிட்டதா?
|-
| வெறையல் || நடுக்கம் ||
|-
| வெள்ளுள்ளி / வெளுத்துள்ளி / வெள்ளாஞ்ஞம் || பூண்டு || மலையாள வழக்கு
வரி 863 ⟶ 907:
|-
| வேளம் || பேச்சு || "இந்த ஒரு மாதிரி ஆளுவள மெனெக்கெடுத்துற வேளம் செல்லக்கூடாது" - "இந்த மாதிரி நேரத்த வீணடிக்கும் பேச்செல்லாம் பேசக்கூடாது"
|-
| வேனா வெயில் || கடுமையான வெயில் ||
|-
| வைசூரி / வசூரி || பெரியம்மை நோய் || பொதுத் தமிழிலும் உள்ளது. சித்த மருத்துவத்தில் பெரியம்மை நோயை வைசூரி என்றே குறிப்பிடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது