இரண்டாம் சந்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 27:
|place of burial =
}}
 
{{Gupta Empire Infobox}}
 
'''இரண்டாம் சந்திரகுப்தர்''' (''Chandragupta'' II அல்லது ''Chandragupta Vikramaditya''), [[குப்த பேரரசு|குப்த பேரரசர்களில்]] மிகவும் புகழ் பெற்றவர். இவரை சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் என்றும் அழைப்பர். [[சமுத்திரகுப்தர்|சமுத்திரகுப்தரின்]] மகனாக இவர் [[மேற்கு சத்ரபதிகள்| மேற்கு சத்திரபதிகளை]] வென்று தற்கால [[குஜராத்]], [[இராஜஸ்தான்]] பகுதிகளை கைப்பற்றி, [[வட இந்தியா]] முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர். இவரின் ஆட்சி காலமான கி பி 380 முதல் 415 முடிய உள்ள காலத்தில், கலை, இலக்கியம், கட்டிடக் கலை, சிற்பக் கலை செழிப்பின் உச்சத்தைத் தொட்டது. [[இந்து சமயம்]] மீண்டும் மிகப் பொழிவுடன் செழித்தோங்கியது. எனவே இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை '''இந்தியாவின் பொற்காலம்''' என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.<ref><http://www.britannica.com/EBchecked/topic/92493/Chandra-Gupta-II>.</ref> இவரை இரண்டாம் '''சந்திரகுப்த விக்கிரமாதித்தியன்''' என்றும் அழைப்பர்.
வரி 35 ⟶ 37:
 
==வெளிநாடுகள் மீதான படையெடுப்புகள்==
 
[[File:Vikramaditya goes forth to war (cropped).jpg|thumb|போருக்குச் செல்லும் இரண்டாம் சந்திரகுப்தர்]]
இரண்டாம் சந்திரகுப்தர், இந்தியாவிற்கு வெளியே, கிழக்கிலும் மேற்கிலும் உள்ள 21 நாடுகளைப் படையெடுத்து வென்றதாக, நான்காம் நூற்றாண்டு பெருங்கவிஞர் [[காளிதாசர்]] தனது நூல்களில் குறித்துள்ளார். [[பாரசீகம்]], காம்போஜம், ஹூன மக்கள், [[கிராதர்கள்]], [[மிலேச்சர்|மிலேச்சர்கள்]], [[நேபாளம்]], [[யவனர்|யவனம்]], காஷ்மீரம் ஆகியவை இவர் வென்ற நாடுகளில் குறிப்பட்டத்தக்கதாகும். <ref>ata shrivikramadityo helya nirjitakhilah Mlechchana Kamboja. Yavanan neechan Hunan Sabarbran Tushara. Parsikaanshcha tayakatacharan vishrankhalan hatya bhrubhangamatreyanah bhuvo bharamavarayate (Brahata Katha, 10/1/285-86, Kshmendra).</ref><ref>Kathasritsagara 18.1.76–78</ref> இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின் அவரது இரண்டாம் மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார்.<ref>Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.191–200</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சந்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது