பினாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 85:
இந்நகரத்தில் ஏறக்குறைய 700,000 மக்கள் வசிக்கின்றனர். தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் 2.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர். ஜோர்ஜ் டவுன், மலேசியத் தலைநகர் [[கோலாலம்பூர்|கோலாலம்பூருக்கு]] அடுத்த மிகப்பெரிய நகரமாக உள்ளது.
 
[[செபராங் பிறை]] 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட [[தீபகற்ப மலேசியா]] பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு [[கெடா]] மாநிலம், [[பேராக்]] மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள்.
 
பினாங்கு மாநிலம் மலேசியாவில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் முதலாவது இடத்தில் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பினாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது