விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
 
===ஈர்ப்பு விசை===
உலகில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு விசையாகும். இவ்விசையானது, பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். நியூட்டனின் ஈர்ப்பு விதிப்படி, ஈர்ப்பு விசை கணக்கிடப்படும் இரு பொருட்களின் [[நிறை]]<nowiki/>களின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அடிப்படை விசைகளில், ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால், அண்டத்திலே நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. மற்ற விசைகளைப் போல் அல்லாமல், பொதுவாக அனைத்துப் [[பருப்பொருள்]]<nowiki/>களிலும், ஏன், ஆற்றலிலும் செயல்படக்கூடிய ஒரு கவர்ச்சி விசையாக இவ்விசை இருக்கிறது.இரு பொருட்கள் அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு விகிதசமமாக ஒன்றுக்கொன்று ஏற்படுத்தும் விசை [[ஈர்ப்பு விசை]]யாகும்.
உலகில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது
ஈர்ப்பு விசையாகும். இவ்விசையானது, பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி
விசையாகும். நியூட்டனின் ஈர்ப்பு விதிப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின்
பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு
எதிர்த்தகவிலும் இருக்கும். அடிப்படை விசைகளில், ஈர்ப்பு விசையே மிகவும்
வலிமை குன்றிய விசையாகும். ஆனால், உலகில் நெடுந்தொலைவிற்குச்
செயல்படக் கூடியது. மற்ற விசைகளைப் போல் அல்லாமல், பொதுவாக அனைத்துப்
பருப்பொருள்களிலும், ஏன், ஆற்றலிலும் செயல்படக்கூடிய ஒரு கவர்ச்சி விசையாக
இவ்விசை இருக்கிறது.இரு பொருட்கள் அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு விகிதசமமாக ஒன்றுக்கொன்று ஏற்படுத்தும் விசை [[ஈர்ப்பு விசை]]யாகும்.
 
==அடிப்படை அல்லாத விசைகள்==
"https://ta.wikipedia.org/wiki/விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது