இலண்டன் தாக்குதல், ஜூன் 2017: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
மத்திய [[இலண்டன்]] பகுதியில் 3 ஜூன் 2017 அன்று மூவரால் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படது. பிரித்தானிய கோடைக்கால நேரப்படி 22:08 மணிக்கு இத்தாக்குதல் நடைபெற்றது. காவல் துறையினரால் தாக்குதல்தாரிகள் மூவரும் கொல்லப்பட்டனர்.<ref>{{cite web | url=http://www.bbc.com/tamil/global-40147939 | title=லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம் | publisher=பிபிஸி தமிழ் | accessdate=4 சூன் 2017}}</ref>
 
==தாக்குதல்==
இலண்டன் பாலத்தில் சென்ற வெள்ளை நிற வாகனம் பாதசாரிகளின் மேல் மோதியது அதிலிருந்த தீவிரவாதிகள் மூவர் ''பரோ சந்தை''ப் பகுதியில் கத்தியுடன் ஓடி ''இது அல்லாவுக்காக'' எனக் கோஷமிட்டபடி பாதசாரிகளைக் குத்தினர்.<ref name="allah2">{{cite news|last1=Steve Almasy|last2=Natalie Gallon|title=Police: Reports Of ‘Multiple’ Casualties In 2 Terror Incidents In London|url=http://philadelphia.cbslocal.com/2017/06/03/london-bridge/|accessdate=4 June 2017|work=CBS Philadelphia|quote=A witness of the London Bridge incident said the attackers were yelling, "This is for Allah."}}</ref><ref name="allah3">{{cite news|title=London terror attack: London Bridge and Borough Market latest - at least two dead amid van attack, stabbings and gunfire|url=http://www.telegraph.co.uk/news/2017/06/03/london-bridge-incident-armed-police-respond-several-people-mown/|accessdate=4 June 2017|work=The Daily Telegraph|quote=An eyewitness on London Bridge, told the BBC he saw three men stabbing people indiscriminately, shouting "this is for Allah".}}</ref><ref name="allah5">{{cite web |url=http://www.telegraph.co.uk/news/2017/06/04/shouted-allah-stabbed-indiscriminately-london-terror-attack/ |title='They shouted 'this is for Allah', as they stabbed indiscriminately' - How the London terror attack unfolded |last=Mendick |first=Robert |date=4 June 2017 |website=The Telegraph, UK |access-date=4 June 2017}}</ref> இத்தாக்குதலில் எழுவர் கொல்லப்பட்டனர் 48 பேர் காயமடைந்தனர். இலண்டன் காவல்துறை ''இலண்டன் பாலம்'' மற்றும் ''பரோ சந்தைப்'' பகுதியில் நடந்த இரு தாக்குதல் நிகழ்வுகளையும் தீவிரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.
 
[[பகுப்பு:2017 நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலண்டன்_தாக்குதல்,_ஜூன்_2017" இலிருந்து மீள்விக்கப்பட்டது