நிக்கலாய் நசுக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் நிக்கலாய் இவானோவிச் நசுகோவ் என்பதை நிக்கலாய் நசுக்கோவ் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 19:
 
நிக்கலாய் 12 சனவரி 1956 ஆம் ஆண்டில் கிசாட்ஸ்க் எனும் (தற்போது ககாரின் எனப்பெயர் மாற்றப்பட்ட) ஊரில் பிறந்தார். இவரது தந்தை இவான் அலெக்சாந்த்ரோவிச் பிறப்பால் [[ரோமா மக்கள்|உரோமா]] (உருசியம்: ''ட்சிகானி'') இனக்குழுவைச் சார்ந்தவர். நிக்கலாய் எனும் உருசியப் பெயர் செல்லமாக கோலியா என்று அழைக்கப்படுவதுண்டு. நிக்கலாயின் சிறுவயதுப் பருவத்தில் மரபார்ந்த இசைக்கருவிகளைக் கொண்டு நாடோடிப் பாடல்களைத் தனது தாய் பாடும் போது இசைக்கத் தொடங்கினார்.
== இசைப்பதிவுகள் ==
 
* ''ஐ லவ் யு'' (1998) (மற்றொரு தலைப்பு ''விம்மி'')
* ''கண்ணாடி மற்றும் கான்கிரீட்'' (1999) (மற்றொரு தலைப்பு ''பரனோயியா'')
* ''அமைதி மூச்சு'' (2000)
* ''வெயிஸ்ட்-ஆழ்ந்த இன் தி ஸ்கை'' (2006)
* ''அது மதிப்பு (2011)
* ''இல்லை பெயர்'' (2012) (மற்றொரு தலைப்பு ''ஹனி'')
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நிக்கலாய்_நசுக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது