போர் அணு மாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
1913-இல் [[நீல்சு போர்]] என்ற அறிவியல் அறிஞர் [[அணு]]வின் நிலைப்புத்தன்மை மற்றும் நிறமாலை வரிகளை உமிழ்தல் ஆகியவற்றை விளக்க, ரூதர்போர்டு அணு மாதிரியை மாற்றியமைத்து (''Rutherford–Bohr model'' அல்லது ''Bohr model'') மாற்றியமைத்து புதிய இரண்டு எடுகோள்களைக் கூறினார். இது '''போர் அணு மாதிரி''' அல்லது '''ரூதர்போர்டு-போர் மாதிரி''' எனப்படுகிறது <ref>{{cite book | title=இயற்பியல்-மேல்நிலை இரண்டாம் ஆண்டு - தொகுதி II | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம் | author=
==போரின் எடுகோள்கள் ==
=== முதல் எடுகோள் ===
[[File:Atome bohr couches electroniques KLM.svg|thumb|X- ரே குறியீட்டில் குறிக்கப்பட்ட எலெக்ட்ரான் கூடுகளில் கூடு ஒன்றுக்கு அதிகபட்ச எலக்ட்ரான்களைக் காட்டும் போர் அணு மாதிரி]] ஒரு [[எலக்ட்ரான்|எலக்ட்ரானால்]] [[அணுக்கரு]]வைச் சுற்றியுள்ள அனைத்துச் சுற்றுப்பாதைகளிலும் சுற்றி வர முடியாது. எலக்ட்ரான்கள், அனுமதிக்கப்பட்ட சுற்றுப்பாதைகளில் மட்டுமே சுற்றி வர முடியும். அப்பொழுது எலக்ட்ரானின் [[கோண உந்தம்]] {{math|h/2π}} ன் முழு மடங்காக இருக்க வேண்டும். [இதில் {{math|h}} = 6.626×10<sup>−34</sup> Js. பிளாங்க் மாறிலி] இந்தப் பாதைகள் நிலைப்புத்தன்மை கொண்ட பாதைகள் அல்லது கதிர் வீசாப் பாதைகள் எனப்படும். இப்பாதையில் இயங்கும் எலக்ட்ரான்கள் ஆற்றலை கதிர்வீசுவதில்லை.<ref>{{cite book | title=இயற்பியல்-மேல்நிலை இரண்டாம் ஆண்டு - தொகுதி II | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம் | author= தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் | year=2007 | pages=13}}</ref>
அனுமதிக்கப்பட்ட {{math|r}} ஆரமுடைய பாதையில் செல்லும் எலக்ட்ரானின் நிறை {{math|m}}, திசைவேகம் {{math|v}} எனில் அதன் கோண உந்தம் {{math|mvr = (nh)/2π}}. இதில் n என்பது முதன்மை குவாண்டம் எண். இது 1,2,3...மதிப்புகளை பெறும். இது போரின் வரையறுத்தல் (குவாண்டமாக்கல்) நிபந்தனை ஆகும்.
வரிசை 9:
=== இரண்டாம் எடுகோள் ===
[[File:Blausen 0342 ElectronEnergyLevels.png|thumb|ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம், நியான் ஆகியவற்றில் எலெக்ட்ரான் ஆற்றல் நிலையைக் காட்டும் மாதிரி]]
அதிக ஆற்றல் கொண்ட கதிர்
==மேற்கோள்கள்==
|