நியூட்டனின் இயக்க விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{மரபார்ந்த விசையியல்}}.
பொருள் மற்றும் அவைகளின் மீது ஒரு விசை ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது '''நியூட்டனின் இயக்க விதிகள்''' எனப்படும். முதல் விதி [[விசை]]க்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன.<ref>{{cite book | title=மேல்நிலை -முதலாம் ஆண்டு-தொகுதி 1 | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம்| year=2007 | location=சென்னை | pages=65}}</ref>
F=ma
 
பொருள் மற்றும் அவைகளின் மீது ஒரு விசை ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது '''நியூட்டனின் இயக்க விதிகள்''' எனப்படும். முதல் விதி [[விசை]]க்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன.<ref>{{cite book | title=மேல்நிலை -முதலாம் ஆண்டு-தொகுதி 1 | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம்| year=2007 | location=சென்னை | pages=65}}</ref>
 
==நியூட்டனின் முதல் இயக்க விதி ==
{{main|நியூட்டனின் முதலாவது விதி}}
 
இவ்விதியின்படி "ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாத வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது." இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு (inertial reference frames) மட்டுமே பொருந்தும்.<ref name=first-law-shaums>{{Cite book| last = Browne| first =Michael E.| title =Schaum's outline of theory and problems of physics for engineering and science| publisher = McGraw-Hill Companies| date =July 1999| format =Series: Schaum's Outline Series| pages =58| url =https://books.google.com/?id=5gURYN4vFx4C&pg=PA58&dq=newton's+first+law+of+motion&q=newton's%20first%20law%20of%20motion| isbn =978-0-07-008498-8}}</ref><ref name=first-law-dmmy>{{Cite book| last = Holzner| first = Steven | title =Physics for Dummies| publisher =Wiley, John & Sons, Incorporated| date =December 2005| pages =64| url =https://books.google.com/?id=FrRNO6t51DMC&pg=PA64&dq=Newton's+laws+of+motion&cd=8#v=onepage&q=Newton's%20laws%20of%20motion| isbn =978-0-7645-5433-9}}</ref>
 
ஒரு பொருளின் மீது புற விசைகள் செயல்படாத வரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் [[நிலைமம்|'நிலைமம்'']] (Inertia) எனப்படும்.<ref name=Woodhouse>{{cite book |url=https://books.google.com/?id=ggPXQAeeRLgC&printsec=frontcover&dq=isbn=1852334266#PPA6,M1 |title=Special relativity |page=6 |author=NMJ Woodhouse |publisher=Springer |date=2003 |isbn=1-85233-426-6 |location=London/Berlin}}</ref>
 
== நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி ==
{{main|நியூட்டனின் இரண்டாம் விதி}}
 
ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் [[உந்தம்]] மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் (proportional) இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.<ref>{{cite book | title=மேல்நிலை -முதலாம் ஆண்டு-தொகுதி 1 | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம்| year=2007 | location=சென்னை | pages=68}}</ref>
 
<math> F = m a </math>
வரி 22 ⟶ 19:
{{main|நியூட்டனின் மூன்றாம் விதி}}
 
ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர் விசை மற்றொரு பொருளின் மீதும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை.<ref>{{cite book|last1=Resnick|last2=Halliday|last3=Krane|title=Physics, Volume 1|edition=4th|page=83|date=1992}}</ref>
 
== உசாத்துணைகள் ==
{{reflist}}
[[பகுப்பு:நியூட்டன் விதிகள்]]
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_இயக்க_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது