நியூட்டனின் இயக்க விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
{{main|நியூட்டனின் முதலாவது விதி}}
 
இவ்விதியின்படி "ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாத வரைசெயல்படாதவரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது." இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு (inertial reference frames) மட்டுமே பொருந்தும்.<ref name=first-law-shaums>{{Cite book| last = Browne| first =Michael E.| title =Schaum's outline of theory and problems of physics for engineering and science| publisher = McGraw-Hill Companies| date =July 1999| format =Series: Schaum's Outline Series| pages =58| url =https://books.google.com/?id=5gURYN4vFx4C&pg=PA58&dq=newton's+first+law+of+motion&q=newton's%20first%20law%20of%20motion| isbn =978-0-07-008498-8}}</ref><ref name=first-law-dmmy>{{Cite book| last = Holzner| first = Steven | title =Physics for Dummies| publisher =Wiley, John & Sons, Incorporated| date =December 2005| pages =64| url =https://books.google.com/?id=FrRNO6t51DMC&pg=PA64&dq=Newton's+laws+of+motion&cd=8#v=onepage&q=Newton's%20laws%20of%20motion| isbn =978-0-7645-5433-9}}</ref>
 
ஒரு பொருளின் மீது புறபுறவிசைகள் விசைகள் செயல்படாத வரைசெயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் [[நிலைமம்|'நிலைமம்'']] (Inertia) எனப்படும்.<ref name=Woodhouse>{{cite book |url=https://books.google.com/?id=ggPXQAeeRLgC&printsec=frontcover&dq=isbn=1852334266#PPA6,M1 |title=Special relativity |page=6 |author=NMJ Woodhouse |publisher=Springer |date=2003 |isbn=1-85233-426-6 |location=London/Berlin}}</ref>
 
== நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி ==
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_இயக்க_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது