மொழிபெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
[[தொழிற்புரட்சி]]க்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் இதற்கென தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறை சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.<ref>Andrew Wilson, ''Translators on Translating: Inside the Invisible Art'', Vancouver, CCSP Press, 2009.</ref>
 
===வரலாறு===
 
கி.மு.240-இல் [[இலீவியஸ் அந்திரோனிக்ஸ்]] என்பார் கிரேக்க மொழியில் [[ஹோமர்]] எழுதிய [[ஒடிசி]]என்ற காப்பியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததே தொன்மையாகும்.இதன்பின்,[[சிசிரோ]],
[[காட்டலஸ்]] முதலானோர் பண்டைக் கிரேக்க இலக்கிய படைப்புகளையும் பிற துறைசார் நூல்களையும் இலத்தீன்
வரி 17 ⟶ 16:
 
===ஐரோப்பாவில் மொழிபெயர்ப்பு===
 
கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில்
[[ஸ்பெயின்]] நாட்டிலுள்ள டொலடோவில் அரபு மொழியிலிருந்த [[யுகிலிட்ஸின் கொள்கைகள்]],குரான்,அறிவியல் நூல்கள் முதலானவை இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.அதன்பின்,
வரி 24 ⟶ 22:
 
===இந்தியாவில் மொழிபெயர்ப்பு===
 
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பிடும் பொருட்டு இந்திய மொழிகளில் விவிலிய கருத்துகள் மொழிபெயர்த்து வழங்கப்பட்டன.பிறகு, இலக்கியம்,[[தத்துவம்]],மருத்துவம்,
[[வேதங்கள்]],அறிவியல் சார்ந்த நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
வரி 58 ⟶ 55:
 
===மொழிபெயர்ப்பின் சிறப்பியல்புகள்===
 
மொழிபெயர்ப்புப்பின் தனித்துவத்தை மொழிபெயர்ப்பின் சிறப்பியல்புகள் வெளிப்படுத்துகின்றன.இப்பண்புகள் நான்கு வகைப்படும்.அவையாவன:
 
வரி 72 ⟶ 68:
 
===மொழிபெயர்ப்பு வகைகளின் பாகுபாடுகள்===
 
மொழிபெயர்ப்பு என்பது கோட்பாடுகளின் வழி நிகழ்வதாகும்.
 
வரி 91 ⟶ 86:
7.[[விளக்க மொழிபெயர்ப்பு]]
 
===மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்===
 
[[டோலட்]] என்பவர் பிரெஞ்சு மொழியில் கி.பி.1540-இல் பின்வரும் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளை வெளியிட்டார்.அவையாவன:
 
வரி 105 ⟶ 99:
5)மூலநூலின் சொல்வரிசையில் தேவையானவற்றைத் தேரந்தெடுத்துப் பொருத்தமுற மொழிபெயர்த்தல்.
 
===மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்===
 
மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் பலதரப்பட்டவை.அவையாவன:
 
வரி 129 ⟶ 122:
10.பொருள் மயக்கம்.
 
===உசாத்துணை நூல்===
 
ந.முருகேச பாண்டியன்,
மொழிபெயர்ப்பியல்,
வரி 152 ⟶ 144:
# [http://www.ncsc.org/education-and-careers/state-interpreter-certification/~/media/files/pdf/education%20and%20careers/state%20interpreter%20certification/guide%20to%20translation%20practices%206-14-11.ashx Guide to Translation of Legal Materials]
# [http://english.uebersetzer-studium.de/html/translation-universities.htm List of universities in Europe and North America offering translation courses]
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மொழிபெயர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது