சிங்களம் மட்டும் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம், நடுநிலை நகாசுகள் சேர்ப்பு :)
வரிசை 1:
எஸ்.டபில்யு.ஆர்.டி பண்டாரநாயக்க தலைமையிலான [[இலங்கை]] அரசாங்கத்தால் 19561956இல் இல்இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டநிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே '''தனிச்சிங்கள சட்டம்''' ஆகும். இதன் காரணமாக அரச உத்தியோகத்தில்அரசுப்பணியில் உள்ள [[தமிழர்|தமிழர்கள்]] [[சிங்களம்]] படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச் சட்டத்தினைஇச்சட்டத்தினை தமிழ் சிறுபான்மை சமுகத்தினர் எதிர்தனர்எதிர்த்தனர். இதனால் 1958 இல்1958இல் தமிழர் வாழ் பிரதேசங்களில்பகுதிளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக, இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது.
=== தனி சிங்கள சட்டம் ===
எஸ்.டபில்யு.ஆர்.டி பண்டாரநாயக்க தலைமையிலான [[இலங்கை]] அரசாங்கத்தால் 1956 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட "சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே '''தனிச்சிங்கள சட்டம்''' ஆகும். இதன் காரணமாக அரச உத்தியோகத்தில் உள்ள [[தமிழர்|தமிழர்கள்]] [[சிங்களம்]] படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச் சட்டத்தினை தமிழ் சிறுபான்மை சமுகத்தினர் எதிர்தனர். இதனால் 1958 இல் தமிழர் வாழ் பிரதேசங்களில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டம் இதுவாகும்.
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்_மட்டும்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது