காரைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 79:
#[[சிக்கல்]] சிங்கார வேலவர் ஆலயம் - காரைக்காலிலிருந்‌து 25 கி.மீ
#[[திருக்கடையூர்]] அமிர்தகடேஸ்வரர் ஆலயம் - காரைக்காலிருந்து 20 கி.மீ
== கல்வி நிறுவனங்கள் ==
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்கால் மக்களின் கல்வியறிவு 83% ஆகும். காரைக்கால் பிராந்தியத்தில் ஆரம்ப நிலை முதல் கல்லூரி நிலை வரை கல்வி நிறுவனங்களின் பரந்த நெட்வொர்க் உள்ளது.
 
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) காரைக்கால் நகரில் 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மாணவர்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரி 2010 இல் காரைக்காலில் நிறுவப்பட்டது. மாணவர்களுக்கு JEE MAIN நுழைவு தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு தேர்வுசெய்யப்படுவர்.அறிஞர் அண்ணா அரசு. கலைக் கல்லூரி, அவ்வையார் அரசு பெண்கள் கல்லூரி, பாரதியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விநாயகம் மிஷன் மருத்துவக் கல்லூரி காரைக்காலில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள்.பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் , காரைக்காலில் அதன் முக்கிய வளாகம் கொண்ட ஒரே பி.ஜி. கல்லூரி இது.இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே வேளாண் நிறுவனம் ஆகும்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது