ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 89:
==நிர்வாகம்==
இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
 
==முக்கிய நகரங்கள்==
[[விசாகப்பட்டினம்]], [[விஜயவாடா]], [[திருப்பதி]], [[குண்டூர்]], [[காக்கிநாடா]], [[நெல்லூர்]] மற்றும் [[கர்நூல்]] இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள் ஆகும்.
வரி 99 ⟶ 98:
* [[ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்]]
* விஜயவாடா கனகதுர்கை கோயில்<ref>http://www.durgamma.com/</ref>
 
== கலாசாரம் ==
[[தெலுங்கு]] ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். [[கருநாடக இசை|கருநாடக இசையில்]] தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான [[உகாதி]], [[ஏப்ரல்]] மாதம் கொண்டாடப்படுகிறது. [[குச்சிப்புடி]] ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.
 
ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு [[திரைப்படம்|திரைப்படத்]] துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும்.
 
ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.
 
==போக்குவரத்து==
 
===தொடருந்து===
[[விஜயவாடா]]<ref>http://indiarailinfo.com/arrivals/vijayawada-junction-bza/29</ref> மற்றும் [[விசாகப்பட்டினம்]]<ref>http://indiarailinfo.com/arrivals/visakhapatnam-junction-vskp/401</ref> [[தொடருந்து]] நிலையங்கள் [[இருப்புப்பாதை]] மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
===விமான நிலையங்கள்===
விசாகப்பட்டினம்<ref>http://www.vizagairport.in/</ref>, விஜயவாடா<ref>http://www.aai.aero/allAirports/vijayawada.jsp</ref> மற்றும் [[திருப்பதி]]<ref>https://www.makemytrip.com/flights/tirupati-tir-tirupati.html</ref> விமான நிலையங்கள், [[வானூர்தி]] மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.
வரி 120 ⟶ 106:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.aponline.gov.in/apportal/index.asp ஆந்திரப் பிரதேச அரசு இணைய தளம்]
* [http://www.mapsofindia.com/maps/andhrapradesh/ தெலங்கானா பிரிவினைக்குப் பின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம்]
{{இந்தியா}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது