"எதிர்மின்னி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அறிவியல் முறைகளில் எதிர்மின்னியைக் கண்டுபிடித்தவர் ஆங்கில அறிவியல் அறிஞர் [[ஜெ. ஜெ. தாம்சன்]] என்பார். 1897-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று ராயல் கழகத்தில் அவர் அளித்த உரையில் தன் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினார்.<ref>http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1906/thomson-bio.html</ref>
 
ஒவ்வொரு எதிர்மின்னியும் 9.1x10<sup>−31</sup> [[கிலோ கிராம்]] எடை உள்ளது. அதன் [[மின்மம்]] (மின் ஏற்பு) 1.6x10<sup>−19</sup> [[கூலம்]]. இவ் எதிர்மின்னிகள்தாம் பெரும்பாலான [[மின்னோட்டம்|மின்னோட்டதிற்கும்]] அடிப்படை. இவை வெளிச் சுற்றுப் பாதையில் உள்ள எதிர்மின்னிகள் [[வேதியியல்]] வினைகளில் மிக அடிப்படையான முறைகளில் பங்கு கொள்கின்றன.
 
== பண்புகள் ==
எலக்ட்ரானின் எதிர் துகள் பாசிட்ரான் என அழைக்கப்படுகிறது.அது எலக்ட்ரானை ஒத்த ஆனால் நேர்மிநூட்டதைநேர்மின்னூட்டதை கொண்ட துகள்கள் ஆகும்.ஒரு பாஸிட்ரான் மற்றும் ஒரு எலக்ட்ரான் மோதும்போது காமா கதிரியக்கம் உருவாகிறது.
எலக்ட்ரான்கள் லெப்டான் குடும்பத்தை சேர்ந்த முதல் தலைமுறை துகளாகும் மின் ஈர்ப்பு,மின்காந்த மற்றும் பலவீனமான பரிமாற்ற பண்புகளை கொண்டது.
எலக்ட்ரான்கள் அனைத்து தனிமங்களின் மின்சாரம்,காந்த விசை மற்றும் வெப்ப கடத்தி பண்புகளில் முக்கிய கொண்டுள்ளது.எலக்ட்ரான்கள் ஒரு அணுவின் மொத்த நிறையில் 0.06% க்கு குறைவாக இருப்பினும் அதன் பண்புகள் இவற்றை சார்ந்தே இருக்கின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இடையே எலக்ட்ரான்கள் பரிமாற்றம் அல்லது பகிர்வு இரசாயன பிணைப்பு உருவாக முக்கிய காரணியாக இருக்கிறது.
2,350

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2300250" இருந்து மீள்விக்கப்பட்டது