தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
வில்பர் ஸ்காட் என்பவர் தொன்மவியலை அறிமுகப்படுத்தினார்.<ref>{{cite book | title=திறனாய்வுக்கலை | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்,சென்னை-98 | author=தி.சு.நடராசன் | year=2008 | pages=ப.191 | isbn=81-234-0485-9}}</ref>
 
 
மேலைநாட்டுத் தொன்மக்கதைகள் மற்றும் புராண வடிவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து The Golden Bough என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டது.இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பணியினை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேஸர்(Sir James George Frazer),ஸ்வீடன் நாட்டு உளவியல் அறிஞர் கார்ல் குஷ்தவ் யங்(Carl Gustav Jung) ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.தொடர்ந்து,விகோ(Vicco),காசிரெர்(Cassirer),சூசன் லாங்கர்(Susanne K.Langer),ரிச்சர்ட் சேஸ்,குமாரி மாட்பாட்கின்(Miss Maud Bodkin),
நார்த்ரோப் ஃப்ரே(Northrop Frye)போன்றோர் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
 
 
 
[[பகுப்பு:பண்பாட்டு மானிடவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது