தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
==வரலாறு==
 
<nowiki>[[வில்பர் ஸ்காட்]]</nowiki> என்பவர் தொன்மவியலை அறிமுகப்படுத்தினார்.<ref>{{cite book | title=திறனாய்வுக்கலை | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்,சென்னை-98 | author=தி.சு.நடராசன் | year=2008 | pages=ப.191 | isbn=81-234-0485-9}}</ref>
 
 
மேலைநாட்டுத் தொன்மக்கதைகள் மற்றும் புராண வடிவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து <nowiki>[[The Golden Bough]]</nowiki> என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டது.இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பணியினை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் <nowiki>[[சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேஸர்]]</nowiki>(Sir James George Frazer),ஸ்வீடன் நாட்டு உளவியல் அறிஞர் <nowiki>[[கார்ல் குஷ்தவ் யங்]]</nowiki>(Carl Gustav Jung) ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.தொடர்ந்து,விகோ(Vicco),காசிரெர்(Cassirer),சூசன் லாங்கர்(Susanne K.Langer),ரிச்சர்ட் சேஸ்,குமாரி மாட்பாட்கின்(Miss Maud Bodkin),
நார்த்ரோப் ஃப்ரே(Northrop Frye)போன்றோர் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
 
காசிரெர்(Cassirer),சூசன் லாங்கர்(Susanne K.Langer),ரிச்சர்ட் சேஸ்,குமாரி மாட்பாட்கின்(Miss Maud Bodkin),
 
நார்த்ரோப் ஃப்ரே(Northrop Frye)போன்றோர் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
 
[[பகுப்பு:பண்பாட்டு மானிடவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது